பக்கம்:தரும தீபிகை 6.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. நீ தி 215 L வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை ஊன் அறுசால் மருங்கின் ஈன்றதன் பயனே. (புறம், 55) உழவரது உதவி கிலேகளே இவை உணர்த்தியுள்ளன. உழு வார் உலகத்தார்க்கு ஆணி, உயிர் என்ற: அவருடைய உறுதி யான ஆதரவுகளை ஆய்ந்து காண அரசனுடைய படைகள் வெற்றி பெற்று வருவது உழுபடையா லேய ம். உணவுகளே உளவாக்கி உழவர் ஊட்டி வருகலால் மன்னன் படைகள் யாண்டும் மூண்டு பொருது மன்னிய வெற்றியோடு மீண்டு வருகின்றன. வேந்தன் கொற்றம் வேளாண்மையால்மேவியது. மனித 載エ』直エ ழ்வு இனிதாப் கடந்துவர உழவர் உழைத்து வரு கின்ருர்; அவருடைய உதவிகள் எவ்வழியும் உயிராதார மாய் ச் செழித்து உறுதிகலங்களே விவத்து உயர் கிலேயில் உள் ளன. “The farmers are the founders of civilization and prosperity”. [D. Webster] மனித சமுதாயத்தின் சீர்மைக்கும் செழிப்புக்கும் ழவர் கள் மூலகானமர் புள்ளனக் ன மேல்காட்டு அறிஞரும் இங் வனம் குறித்திருக்கின்றனர். உழுது பயிர் செப்து விளைவுகளைக் கான நேர்க்கதிலிருக் கான் மனிதன் சாகரீக வாழ்வை அடைய நேர்ந்தான். உழவின் வழியே உலகம் ஒளிசெய்து வக்துள்ளது. நிலத்தை கன் கு பண்படுத்தி விதைத்து இடைே ய தோன்று கின்ற இப்பூடுகளேக் களைந்து நீக்கி நல்ல பயிர்களே காடிக்காத்

  1. _* - - -2ெ- ,粤 H. - - - : ro, + --— —- . . * - – - : து ட ட கி விளைவுகளையும் リ エT意エ 『 க் இத் தனக்கும பிறர்க்கும் உதவியா யிருந்து வருதலால் குடி த்தலைவன ன உழவன் முடித்

கலைவனு ைமன்னனுக்கு முறையே உவமையாப் வங்கான். வறிஞன் ஒம்பும் ஒர் செய் என வையகம் முழுவதும் காத்து இனிது அரசு செய்கின்ருன் 75 எனக் கசாகன. ஆட்சி முறைக்கு ழவனே இவ்வாறு முன் மாதிரியாகக் கப் பர் குறித்துக்காட்டியிருக்கிருர் ஆசிய திருவன் வறிய ஒருவன் போல் மருவி நின்ற கருமம் செய்ய வேண்டும் என்ற து காப்பின் பொறுப்பையும் குறிப்பையும் கூர்ந்து ஒர்க் டி. ஆட்சியின் அமைதியை ஆப்க் து கொள்ள வங்கக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/328&oldid=1327725" இலிருந்து மீள்விக்கப்பட்டது