பக்கம்:தரும தீபிகை 6.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215.2 த ரு ம தி பி கை " அந்தமில் சிறப்பின் மந்தர அரசன் உயர்ந்த ஒழுக்கோடு உத்தரம் காடி பயந்த புதல் வரைப் படுதுகம் பூட்டி விளேவித்து ஒம்புதும் வேண்டிய தாமென ஒடுக்கி வைக்கும் உழவன் போல மோக்கம் உன்னிய முயற்சியேன்." (பெருங்கதை, 4, 15) தனது அரசுரிமையைத் கன் மகனுக்குக் கொடுத்துவிட்டுத் தவத்தை சாடி கின்ற ஒர் அரசன் உழவனே ஒப்புக்கூறியுள்ள மையை இதில் உணர்ந்து உறுதியைக்தெளிந்துகொள்ளுகிருேம். பயிர்களை எவ்வழியும் நலமாகப்பேனி நிலக்கைக்காத்து வரும் உழவன் போல் உயிர்களை யாண்டும் உரிமையோடு ஆகி ரித்து உலகக்கைப் பாதுகாக் அவரின் அந்த அரசன் அரிய பல கலங்களே அடைக்க பெரிய புகழோடு பெருகி விளங்குவான். நீதிமுறை புரிக் து கிலம்புசக்தி ஆகி.மு.கல்வன் அருளை அடைக. _ _ 839. புன்மைகளே எவ்வழியும் போக்கிப் புனிதமாம் நன்மைகளே எங்குமே நன்காற்றி-தன்மையுடன் தானும் கடந்து தகைபுரிந்து வந்தானேல் வானும் அவன்பால் வரும். (க) இ ன். புலையான தீமைகளே யாண்டும் கலைகாட்ட ாதபடி கடித்து நீக்கிப் புனிதமான கன்மைகளை எங்கும் கன்கு வளர்த்து இனிய சேர்பையோடு அரசன் ஒழுகிவரின் வானமும் -ജു ബ് லுக்குத் தனி உரிமைய ப் இனிமை சு 5.து வரும் என்க. சிறுமையான சின்ன இயல்புகள் ஒருமையாய் பருவிய வழி அது புன்மை என நின்றது. பெருங்கன்மைக்கு இது நேர் மாருனது. புன்மைகோய்க்க பொ மு.தி. அக்க மனிகள் புல்லர், அற்பர், இழிஞர், கீழோர் என இழிவுறுகின்றனர். பெரிய தன்மைகள் அரிய சன்மைகளாயப் வருகின்றன; சிறிய புன்மை கள் வெறிய தீமைகளாய் விரிந்து மனிதரைத் காழ்த்துகின்றன. கம் பிள்ளைகளிடம் நல்ல குணங்களும் கல்வியறிவும் வளர்ந்து வர வளர்த்து வருவது காப் கச்தையர்க்கு முறையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/329&oldid=1327726" இலிருந்து மீள்விக்கப்பட்டது