பக்கம்:தரும தீபிகை 6.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1956 த ரும தீ பி. கை யாயிருக்க வேண்டும் என்ற கல்ை அத் தலைவனுடைய கருமத் திறல்களைக் கருதி உணர்ந்து உறுதிகளை ஒர்ந்து கொள்ளுகிருேம். தூங்காமை என ஈங்கு வந்துள்ள இம் மொழி பலரைத் அாங்கச் செய்துள்ளது. இக்காலத்து அரசியல் துறையை மரு விப் பெருமை ப்ெற்றுள்ள ஒருவர் ஒரு சபையில் பேசும் பொ ழுது இந்தக் குறளை எடுத்து விசினர். அரசன் உறங்கக் கூடாது என்.று வள்ளுவர் சொல்லியிருக்கிருர் என்று விளக்கமும் சொல் லினர். குறளைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் இக் நாளில் பலரிடம் பரவி வருகிறது. அங்க வரவில் இந்த உரை இப்படி வந்துள்ளது. எப்படியாவது வள்ளுவப் பெருமான் வாய்மொ ழியை வாயளவிலாவது பிழையாப்ப் பேசி வருவது சிறிது ஆறு தல் கருகிறது. உரிய பொருளை உணர்ந்து கொள்வது நல்லது. தாங்குதல்=சோம்பியிருத்தல். துளங்காமை = காரியத்தில் விரைந்து கருத்து ஊன்றி விழிப்போடு வேலை செய்தல். உள்ளம் தளராமல் எவ்வழியும் ஊக்கி முயன்று காட்டைப் பாதுகாத்து மக்களுக்கு நலம் புரிந்து வருவதே அரசனது கடமையாம். நீங் காத கருமக் காட்சிக்குத் தூங்காமை உரிய துணையாய் நின்று அரிய பல நன்மைகளை ஆக்கியருளும் ஆகலால் அந்த உறுதி யான பெரிய நிலைமை கெரிய அது தலைமையா ப் வந்தது. அாங்காமை அரனுடைமை படையுடைமை அதுணிவுடைமை ஆாய்மை கேண்மை நீங்காமை அறிவுடைமை காணுடைமை பொறைமை புன்மை நெறிச் செலாமை யூங்காமை எனக்கொடுக்கும் கொடை மடமை இவை தழுவிப் புரவு பூண்டோன் திங்காம் ஐ வகைப்பயம் தீர்த்து ஆறகற்றி ஏம்கிலம் கோல் செலுத்தா கின்ருேன். (திருவாப்பனுார்ப் புராணம்) அரசனுக்கு அமைந்திருக்க வேண்டிய குணாலங்களைத் தொடுத்து இது குறித்துள்ளது. குறிப்பு நிலைகளைக் கூர்ந்து ஒர் க்தி கொள்ள வேண்டும். தூங்காமை இதன் கண்னும் முதலில் வங்கள்ளது. தாங்காமல் தாங்கிச் சுகம் பெறுவர் யோகிகள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/33&oldid=1327409" இலிருந்து மீள்விக்கப்பட்டது