பக்கம்:தரும தீபிகை 6.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺且54 த ரு மி தீ பி ைக ஒர்ந்துகண் ைேடாது இறைபுரிந்து யார் மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள், 541) செய்த குற்றங்களை நன்கு ஆராய்ந்து நடுவு நிலைமையுடன் கின்று யோசித்து குற்றவாளி யாராயிருந்தாலும் இரங்கி விடா மல் தகுந்தபடி கண்டிப்பதே அரசனுக்குச் சிறந்த நீதிமுறை யாம் எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். பெற்றபிள்ளையா யிருந்தாலும் குற்றம் செய்தால் அவனே உடனே தண்டிக்கவே வேண்டும் என்பார் யார் மாட்டும் என எல்லை காட்டி கின்ருள். தீமை செய்தவரைக் கண்டிக்காமல் இரங்கிவிடின் அது நன்மையைக் கொன்றபடியாம். தண்டனை யில்லையாளுல் தீயோர் மிஞ்சிவருவர்; அகனல் கல்லோர் அஞ்சி அலமருவர்; அரசும் நீதி முறை அற்றதாய் கிலே குலேந்து இழிந்துபோம். m “Mercy to the criminal may be cruelty to the people.” (Crime) குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்டுவது பொதுமக்க ளுக்குக் கொடுமை செய்தபடியாம் என்னும் இது இங்கே அறி யவுரியது. ஆட்சியில் அவலம் நேராமல் ஆப்க்து புளிக. “In the public administration of justice, mercy to one may be cruelty to others.” (Addison) - நீதி முறையான ஆட்சியில் ஒருவனுக்கு இரங்குவது பல பேர்க்கு இடர் செய்வ காம் என அடிசன் என்பவர் இவ்வாறு குறித்திருக்கிருர், ஏகம் படியாமல் நீதம் புரிக. “He threatens the innocent who spares the guilty.” (Coke) குற்றமுடையார்க்கு இடம் கொடுப்பவன் குணமுள்ள நல்லவர்களை அச்சுறுத்தி அல்லல் செய்கிருன் என இது உரைத் துளது. குற்றம் களைந்து குனம் பேணிக் கோமுறை பூணுக. தீய காரியங்களைச் செய்கிற தீவினை யாளரை அடக்கி ஒழிப்பதே உயர்க்க அரச நீதியாம்; அவ்வாறு செய்யாது விடின் சல்லவர்கள் அங்கே சுகமாய் வாழ முடியாது; ஆகவே அந்த ஆட்சி அவலமுடையதாய் இழிந்து ஒழிந்துபோம். தீயோர்க்குத் தீ; கல்லோர்க்கு அமுதம் என உயர்ந்தோர் புகழ்க்கவா அரசன் ஒழுகிவரின் அவன் விழுமிய நீதிபதியாய் விளங்கி வருகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/331&oldid=1327728" இலிருந்து மீள்விக்கப்பட்டது