பக்கம்:தரும தீபிகை 6.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2158 த ரு ம தி பி ைக கொடிய விதி கடிதுவளைத்துக் கொடுங்கோல் செய்தது; அதனைத் தன் உயிரைக்கொடுத்து நேரே நிமிர்த்திச்செங்கோல் ஆக்கினன் என இவ் வேங்கனே வியங் த மறுபுல மன்னரும் இன்னவாறு புகழ்க் துள்ளனர். கரும நீதியைத் தம் உயிரினும் அருமையாக் கருதி அரசர் பேணியருள்வர் என்பதை உலகம் கான இவன் உணர்த்தி யருளினன். இவனது நீதி முறையை ஒதி உணருக் தோறும் உலக உள்ளங்கள் மிகவும் உருகி வருகின்றன. கருமநீதியாய் ஒழுகிவரும் அளவுகான் அரசன் எவ்வழியும் பெருமை மிகப்பெறுகிருன்; அது வழுவின் இழிவுகள் பல எய்தி அழிதுயரங்களை அவன் அடைய நேர்கின்ருன். “Nothing can be honourable where there is no justice.” (Cicero) எங்கே நீதி இல்லையோ அங்கே கண்ணியமான மகிமை இருக்க முடியாத எ ன்று சிலரோ என்பவர் இவ்வாறு குறித் திருக்கிரு.ர். நேர்மையான நீதி அளவே அரசு சீர்மையாம். எங்கண் அனேயர் எனக்கருதின் ஏதமால்; தங்கண்ணே யானும் தகவில கண்டக்கால் வன்கண்ணன் ஆகி ஒறுக்க ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான் அரசு. (பழமொழி) கன்கண் கவறு செய்தாலும் மன்னன் அதனைக் கண்டித்து நீதி முறை புரியவேண்டும் என இது ஒதி உணர்த்தியுள்ளது. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. நீதிமுறையே அரசின் நியம நெறி. உள்ளமே சான்ருய் ஒழுகிவருக. வேங்கன் விதி மாந்தர்க்கு மதி. குற்றம் களையின் குனம் விளையும். அரச நீதி அன்றே கேட்கும். மனுவின் முறையே மன்னன் துறை. முறை புரிந்துவரின் இறை உயர்ந்துவரும் தி.து நீங்க நீதி ஒங்கும். வழுவாது ஒழுகின் வானும் வாழ்த்தும். இழிவு நேரின் அழிவு சேரும். அா வது நீதி முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/335&oldid=1327732" இலிருந்து மீள்விக்கப்பட்டது