பக்கம்:தரும தீபிகை 6.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. யூ க ம் 216 L என்பது பழமொழி. வெடியைக் கண்ட வுடனே காக்கை விரைந்து பறந்து போம்; கொக்கு மக்காய்ப் பட்டு மடியும். பட்டால் அறியும் படுமுட்டாள் எவ்வழியும் தொட்டால் அறியும் துவக்கயலே-கிட்டாமல் கண்ட அளவிலே கண்ணுணரும் காட்சிபோல் கொண்ட்றியும் மேதை குறித்து. கிட்டவங்து கொட்டபோதுதான் உடல் அக்கப் பரிசத்தை அறியும், யாரேனும் தளர வரும்போதே கண் தெரிந்து கொள்ளும்; அது போல் அல்லல் அடைந்த போது கான் மூடன் அறிந்து வருந்துவான்; لنیٹی (لائے۔ அடையுமுன்னரே அறிஞன் அறிந்து விலகிக் கொள்வான் என இது உணர்த்தியுள்ளது. முட்டிக் குனிபவன் முட்டாள் என சேர்ந்தான். துவக்கு = தோல், உடல். மூடனுக் குச் சடமும், மேதைக்குக் கண்னும் ஒப்பாம். உவமை நயங்கள் ஊன்றி உணரவுரியன. மேதை கண் போல் கண்ணியம் பெறு கிருன்: பேதை சடமாப் இழிந்து கழிந்து ஒழிகிருன். அல்லல் அனுகாமல் காத்தருளுவது யூகம். அல்லல் அடைந்து அலமருவித மூகம். மூடம் பீடையே கரும் ஆதலால் அது மூடாதபடி காடி யுணர்பவன் கலம் பல காண்கிருன். பற வைக்கு இரு சிறகுகள் போல் மனிதனுக்கு அறிவும் ஆற்றலும் உயர் நிலைகளை உதவி உறுதி நலங்களை அருளுகின்றன. ஊன்றி யுனரும் யூகமும், உணர்க்கதை உறுதியாய்ச் செய் யும் ரேமும் உடையவன் உலகில் உயர்ந்த நிலைகளை அடைந்து கொள்கிருன். மதியும் விதியும் அதிசயங்களைக் கருகின்றன. " so “Discretion and valour are the twins of honour” (Bonduca) 'விவேகமும் வீரமும் கீர்த்தியின் இரட்டைக்குழந்தைகள்' என்னும் இது இங்கே அறியவுரியது. மதிப்பும் மரியாதையும் மாட்சியும் ஆட்சியும் மதிநலத்தால் உளவாகின்றன. விரிக்க தேசத்தை ஆளசேர்ந்த அரசன் சிறந்த யூகியாப். அமைக்க பொழுதுதான் உலகம் புகழ்ந்து போற்ற உயர்ந்து விளங்குகிருன். மிகுந்த செல்வ வளத்தோடு தகுந்த விவேகம். அாைவது அரிது ஆதலால் அரிய அந்த அருமைப்பேறு உரிமை யா மருவிய போது பெருமைகள் பெருகி வருகின்றன. அவ் 271

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/338&oldid=1327735" இலிருந்து மீள்விக்கப்பட்டது