பக்கம்:தரும தீபிகை 6.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆ ற் ற ல் 1957 ாங்காமல் கருமங்களில் ஒங்கி உயர்வு.ணுவர் அரசர்கள். கரும ' குய் உயர்ந்த போதுதான் அரசன் தருமவீரன் ஆகின்ருன். அரசன் பெருந்திருவுடையவன்; அவன் யாதொரு கருமங் ளேயும் கருதிச்செய்ய வேண்டிய அவசியமில்லை; நல்ல சுகபோ :ங்களை அனுபவித்துக் கொண்டு உல்லாசமா ப்க் களித்திருக்க ாம் என்று வெளியே தோன்றும். அவ்வாறு இருந்தால் அந்த டி சு விரைந்த இழிந்த அழிக்கே போம். உற்ற கலைமைக்கு அழிவு நேராக படி கிலேமையை உணர்ந்து அரசன் நெறியே முறை செய்யவேண்டும். அசனல் இறைமை இனிமையுறுகிறது. கன் காட்டில் விரிந்து பரந்துள்ள மனித சமுதாயத்தின் வாழ்க்கை வசதிகள் யாவும் அரசனுடைய கண் காணிப்பிலே பே மருவி யிருக்கின்றன. அந்தக் கருமக் காட்சிகளை உரிமை போடு கருதிச் செய்து வரும் அளவே அவனது ஆட்சி மாட்சி பாப் நீட்சியடைந்த வரும். குடிகள் சுகமாய் வாழ முறை புரி து வருபவனே முடி மன்னனப் முதன்மை பெற்று கிற்கின் ான். அரிய காரியங்களைச் செப்த முடிப்பதிலேயே பெரிய .ே என்மைகள் மருவிப் பேரூதியங்கள் பெருகியுள்ளன. slife is not made for happiness, but for achievement. ” [Hegel] ' உயிர் வாழ்வு சுகத்துக்காகப் படைக்கப் படவில்லை; சிய கருமங்களைச் செப்து முடிக்கவே அது படைக்கப்பட்டுள் ’ என ஹlஜல் என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் அவ்வாறு கூறியிருக்கிருர் கருமம்கருகாக சுகி கடையணுகிருன், வருந்தி முயன்று சிறந்த கருமங்களைச் செய்து முடித்தவன் பக்க பயனப் பெற்றவகிைன்ருன்; மற்றவன் குற்றமாய்க் கலந்து போகின்ருன். உயர்ந்த வேங்களுப்ப் பிறந்தவன் சிறந்த வினயாளனப் விளங்கி யிருக்க வேண்டும்; அந்த விளக்கமே அவனுக்கு யாண்டும் மேன்மையாப் நீண்ட புகழ் தரும். அருந்திறல் அரசய்ை அமைந்து வந்தவன் இருந்தலம் புரந்துதன் இசைகள் ஓங்கவே பெருங்தகை யாளய்ைப் பெருகி கிற்பனேல் விருந்தென அமாரும் விழைந்து போற்றுவார். இதனை வேந்தன் தெரிந்து தெளிந்து கொள்ள வேண்டும்.


έΗ --------

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/34&oldid=1327410" இலிருந்து மீள்விக்கப்பட்டது