பக்கம்:தரும தீபிகை 6.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. யூ க ம் 2163 சீரியகுய்ச் சிறந்து வருகிருன். கூர்ந்து அறிதலாவது பொருள் களே துணுகி நோக்கி நிலைமைகளை ஒர்ந்து கொள்ளுதல். கூர்ம்ை யும் குறிப்பும் உயர்ந்த அறிவின் சிறந்த நீர்மைகளாய் அமைக் தள்ளன. கருதி உணர்வதில் உறுதிகள் பெருகி வருகின்றன. எதையும் துணுகி உணருக்திறம் ஒ ரு வ னு க் கு இனிது அமையின் அரிய பலகலங்களை அவன் எளிதே அடைந்து கொள் கின்ருன்.கூர்ந்த நோக்கு ஆர்ந்த ஆக்கமாப் கேர்த்து.வருகிறது. மனம் ஒரு முகமாய்க் குவிந்து கூர்ந்து நோக்கும் போது அங்கே ஆன்ம ஒளி வீசுகிறது; விசவே யாவும் தெளிவாய்த் தெரிய வருகின்றன. யோகக் காட்சி, ஞானப்பார்வை என்பன எல்லாம் மன ஒருமையிலேயே மருமமாய் மருவியிருக்கின்றன. மனிதன் மேலாப் உயர்வதும் கீழாய்த் தாழ்வதும் மானசக் காட்சியால் வாய்ந்து வருதலால் மனக் கூர்மையின் ஆட்சியை யும் மாட்சியையும் நேரே ஒர்ந்து உணர்ந்து கொள்ளலாம். “Compare the lowest with the highest man. The difference is in the degree of concentration.” (Vivekananda) HH ---. 'உயர்ந்த மனிதனையும் காழ்த்தவனையும் நேரே சீர்துளக்கிப் பார்; மனக்கூர்மையின் அளவிலே தான் வேறுபாடாம்” என விவேகானக்கர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். மன ஒருமையோடு கூர்ந்து உணர்பவன் உயர்ந்த மனிதனப் ஒளி மிகுந்து திகழ்கி ருன்; அங்கனம் உ ன த வ ன் மடமையாய்த் தாழ்ந்து நிற்கிருன். உயர்வும் தாழ்வும் உணர்வின் அளவே உளவாம். கூர்மையான அறிவுகுன்றிய அளவு சீர்மைகுன்றிச்சி.றமை யு.டிகின்ருன். துணுகி உணர்வதில் பெருமைகள் பெருகிவரு கின்றன. நேரே கண்டதைக் கொண்டு காணுததையும் கருதியு ணர்ந்து உறுதி கானும் திறம் மருவிவரின் அங்க ம னி த ன் உயர்ந்த மதியூகியாய் ஒளி பெற்று வருகிருன். அங்கிலையில் வங் துள்ளவனே உலகமாக்கர் உவந்து புகழ்ந்து தலைமையாளத்ை கழுவிக்கொழுது உரிமை கூர்ந்து உறவாய் வருகின்றனர். கூருமை கோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாளு ர்ே வையக் கணி. (குறள், 70 ty

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/340&oldid=1327737" இலிருந்து மீள்விக்கப்பட்டது