பக்கம்:தரும தீபிகை 6.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்ல லுறுக்கும் இவை முதலாம் o அனைத்தும் க்ேகிப் பழிக்கு அஞ்சி ஒல்ல லுறுநாண் உடையானே ஒர்ந்து தெளியப் படுமைக்தா! வல்ல கலைதேர்ந்து ஆசற்ருர் - மாட்டும் வெளிஅற மருவிடுமே. (விநாயக புராணம்) தனது ஆட்சிக்கு உறுதித்துணையாகத் தெளிக் து தேர்ந்து கொள்ளவுரியவரைத் த ன் மகனுக்கு ஒர் அ ர ச ன். இவ்வாறு உணர்த்தியுள்ளான். குற்றங்கள் நீங்கிக் குணங்கள் ஓங்கியுள் ளவரையே கூர்ந்து ஒர்ந்து கொள்ளும்படி குறித்திருக்கிருன். அரசனது சிறந்த யூகத்திற்குப் ப ய ன் தகுந்த விவேகி களைத் தெளிந்து கழுவிக் கொள்வதேயாம். தக்க அறிவாளிகளே காரியங்களே கன்கு சாதிக்க வல்லவர். அறிவு பெருகிய அளவு ஒளி பெற்ற மணி போல் மனிதன் உ ய ர் ங் து திகழ்கின்ருன்; அது குறைந்து விடின் எவ்வழியும் அவன் இழிந்து படுகின்ருன். மடமை மருவினவன் மடையன் என வருகிருன்; அவளுல் உயர்ந்த காரியங்கள் யாதும் செய்ய முடியாது; ஆகவே கடை பகுயிழிந்து அவன் கழிந்து போகின்றன். அறிவு ஒளியாப் உயர்த்து உய்தி கருகிறது; அறியாமை இருளாய் இழிகிறது. Ignorance is the curse of God, Knowledge the wing where with we fly to heaven. (Shakespeare) அறியாமை தேவகோபமான சாபமாயுள்ளது; அறிவு தெப் வவுலகத்திற்கு விரைந்து செல்லும் தி வ் வி ய சிறகாப்த்திகழ் கிறது என்னும் இது இங்கே நன்கு கருதியுணரவுரியது. தேசத்தைப் பாதுகாத்து வரும் பொறுப்பினையுடைய அர சன் சிறந்த மதிமான் களைத் த G5ت ங் த ஆலோசனையாளராச் சேர்த்துக் கொண்டு காரியங்களை நடத்திவரின் அந்த ஆட்சி பாண்டும் சீரும் சிறப்புமுடையதாய்ச் செழித்து விளங்கும். கல்லாரை நாடி கலம்புரியின் காடாட்சி எல்லா வகையும் இனிது. இதனை வேங்தன் ஊன்றி உணர்த்து கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/344&oldid=1327741" இலிருந்து மீள்விக்கப்பட்டது