பக்கம்:தரும தீபிகை 6.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2168 த ரு ம தி பி ைக 884 உள்ளம் பகையா யுறுவாரைக் கல்விநலம் உள்ளமையால் தேறி உருதொழிக-வெள்ளமென றுேபுறம் பூத்து கெருப்பிருத்தல் போலவருட் சீறி யிருப்பர் தெளி. (ச) இ-ள். தம் உள்ளத்தில் பகையாயுள்ளவர் கல்வி முதலிய நலங் களை அடைந்திருந்தாலும் அ வ ை நல்லவர் என்று நம்பிச் சேராதே; அகத்தே கொடிய நெருப்பு மண்டிப் புறத்தே இனிய நீறுபூத்துள்ளது போல் அவர் சீறி கின்று தீமையே பு f வ ர்; அதனைத் தெளிந்து கேர்ந்து பாதுகாத்துக் கொள்க என்பதாம். குனாலங்கள் மனிதனை இனிமை செய்து உயர்த்துகின் றன; குற்றங்கள் அவனே இழிவாக்கிக் காழ்த்துகின்றன. நல்ல தன்மைகளை விடப் பொல்லாத புன்மைகளே மனிதனிடம் எங் கும் பொங்கி வளர்கின்றன. கெட்ட பழக்கங்களையே மனிதன் விழைந்து கழுவிக்கொள்ளுகலால் கேடுகளே யாண்டும் நீண்டு வர நேர்ந்தன. ைேமகள் எவ்வழியும் திரளாப் விளைகின்றன. கோள் வஞ்சம் குரோகம் பொருமை பகைமை முதலிய தீமைகள் மனித இனத்தைப் பாழ்படுத்தியிருக்கின்றன. உள் ளம் தாய்மையான நல்ல ஒருவனைக் காண்பது மிகவும் அருமை யாயுள்ளது. இந்த நிலையில் வளர்ந்து நிற்கின்ற சமுதாயத்துள் மாறு பாடு மண்டியுள்ள பகையாளியை எந்த வகையிலும் சம் பலாகாது. நம்பினல் காசங்கள் விளைந்து விடும். கெஞ்சில் பகையிருந்தால் அது வஞ்சகமாய் வ ைத செய் யும் வழிகளையே தொகையாப் சாடி வரும். பாம்பை நம்பினுலும் LJ6035 66) Ш கம்பாதே என்பது பழமொழி. இதல்ை அதன் அழிவு கிலைகளைத் தெளிவா அறிந்து கொள்ளலாம். பகைவர் உள்ளமும் பாம்பின் படர்ச்சியும் வகைகொள் மேகலை மங்கையர் கெஞ்சமும் மிகைசெல் மேகத்து மின்னும் செங்கில் லல. புகைசெய் வேலினிர் போற்றுபு சென்மினே. (சீவகசிந்தாமணி, விமாங்கத நாட்டு அரசி இன்னவாறு புத்தி போதித்திருக கிருள். தன் மகளுன சீவக மன்னன் பகைவருடைய சூழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/345&oldid=1327742" இலிருந்து மீள்விக்கப்பட்டது