பக்கம்:தரும தீபிகை 6.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 யூ க ம் 2 L 69 களில் அகப்படாமல் சுகமாய் வாழ வேண்டும் என்று அக்காட் பேரன் போடு கூறியிருக்கும் நீதி மொழிகள் கினைந்து சிந்திக் கத் தக்கன. உற்ற அறிவுக்குப் பயன் ஊறு நேராமல் ஒர்வதாம் பகை நோக்கு பாம்பின் போக்கு மங்கையர்மனம் ஒ ரு நிலையில் கில்லா; அவற்றை நம்பலாகாது; நம்பி அணுகினல் காச மே நேரும் என்று எச்சரிக்கை செய்து உச்ச நிலையில் போதித் திருக்கிருள். கேடு சூழும் கெடு கி லே க ளு ள் பகையை முன் வைத்தது அகன் இயல்பான கொடுமையைக் கூர்ந்து தெரிய. பாம்பை அணுகினல் அபாயம்; மகளிரை ஈனுகினல் நாசம், பகையை அனுகாமல் அயலே விலகியிருந்தாலும் அவன் கேடே குழ்ந்து அழிதுயரையே க ரு தி நிற்பன் ஆதலால் கொடிய பாம்பினும் அவன் கடியத்தக்கவன். சஞ்சிருக்கும் பாம்பினும் பகையிருக்கும் நெஞ்சு படுதயர் புரியும். பாம்பு கடித்தால் கடி பட்ட ஒருவனே சாவன்; பகைவனை அடுத்தால் பலவகை இடர் களே விளைத்துக் குடியை அடியோடு அவன் கெடுத்து விடுவான் இனியவனப் நடித்தாலும், இகமுடையவனப் அடுத்தாலும் பகைவனை உரிமையாப்ச் சேர்க்கலாகாது. தன்னை நம்புகற்கு உரிய வழிகளை யெல்லாம் விழி தெரியச் செப்து பகைவன் நல் லவன் போல் ஒட்டவருவன், வரினும் உள்ளம் ஒட்டாமல் கள் ளமாப் எட்ட கில். வஞ்சப்பகை நஞ்சினும் கொடியது. கல்வி குற்றங்களை நீ க் கி க் குணங்களே ஆக்கும் ஆயினும் உள்ளத்தில் செற்றம் உள்ள வரை அது நல்லவர் ஆக்காது. பல நல்ல கற்றக் கடைத்தும் மன கல்லர் ஆகுதல் மானுர்க்கு அரிது. (குறள், 823) நல்ல பல நூல்களை நன்கு கற்ருலும் உள்ளம் பகையாயுள் ளவர் ஒழுங்காய்த் திருந்தி நல்லவராக மாட்டார் எனத் தேவர் இங்கனம் பகைமையின் கொடுமையைக் கடுமையாக் காட் ry யிருக்கிரு.ர். மாளுர் = பகைவர். கரும திேகள் கழுவிய அரிய பல கலைகளைப் ப யி ன் ம் தெளிந்து பெரிய மேதைகளாய் வெளியே விளங்கியிருந்தாலும் ள்ளே பகைமையிருக்குமாயின் அவர் தகைமையோடு நடக்க 272

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/346&oldid=1327743" இலிருந்து மீள்விக்கப்பட்டது