பக்கம்:தரும தீபிகை 6.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 170 த ரு ம தீ பி ைக முடியா து; ஆகவே அவரை நல்லவர் என்று நம்பி நெருங்க லாகாது. நெருங்கினல் நெடுங்கேடு நேரே விளைந்த விடும். -- உள்ளே கட்டையில் தீ எரித்த கொண்டிருக்கும்; வெளி யே நீறு வெள்ளை யாப்ப் பூக்திருக்கும்; புறத்தோற்றத்தைக் கண்டு திருநீறு என்ற அகன எடுக்க நேர்ந்தால் தீ கையைச் சுட்டுவிடும். பொல்லாத் பகையாளியை நல்ல கல்விமான் o ன்று நம்பி அடுத்தால் அல்லலே விளங்க அவல்மேயாம். எதிரியிடம் எச்சரிக்கையாயுள்ளவன் யாண்டும் அச்சமின்றி உச்சமாய் வாழுகின்றன். நல்ல அறிவு அல்லகல அறிந்த விலகுகிறது. 'மெளகி கலஹோ நாஸ்தி த பயம் சாஸ்தி ஜாக் க: மவுனம் கலகத்தை ஒழிக்கிறது; எச்சரிக்கை பயத்தை நீக் குகிறது என்னும் இது இ ங் கே அறியவுரியது. நெஞ்சம் கிகி லடையாமல் கிம் மதியா ப் வாழ் வ .ே க நிறைக்க ம தி யின் சிறந்த பயனும். துயர் அணுகாமல் உயர் நிலையில் வாழுக. பகைவருடைய நிலைகளை அறிந்து வகை புரிந்து த கையாய், ஒழுகிவருபவன் விழுமிய விவேகியாகின்ருன். Г_J 30 Gh/ б??? “Б (L/ MT G.Г சூழ்ச்சிகளும் படிப்பினைகளும் து திரிகளிடமிருந்து அ றி ய வருகின்றன. அந்த வரவு சிங்தை தெளியச் செய்கிறது. The wise learn many things from their foes. - [Aristophanes] கங்கள் பகைவரிடமிருந்து பல நிலைகளை அறிவாளிகள் கெரிங் து கொள்ளுகிரு.ர்கள் என்னும் இது இங்கே அறிந்து கொள்ளவுரியது. அல்ல லுருமல் வாழ்வதே நல்ல யூகமாம். 835 கல்விமிக வல்லராய்க் காட்சிதனில் நல்லராய்ச் சொல்லில் இனியராய்த் தோன்றிடினும்-புல்லர்தாம் உள்ளம் நலமாய் உரிம்ையுருர் நட்பாகக் கொள்ளலோ தீதாம் குறி. - (டு) இபள். அரிய கல்வியில் தேர்ந்து இனிய மொழிகள். பேசி வெளி யே நல்லவர் போல் தோன்றிலுைம் புல்லர்கள் உள்ளம் திருந்தி உயர்வாய் நில்லார்; அவரோடு _ மவு கொள்ளலாகாத; கொண் டால் அல்லலே விளையும்; அதனை ஒல்லையில் உணர்க என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/347&oldid=1327744" இலிருந்து மீள்விக்கப்பட்டது