பக்கம்:தரும தீபிகை 6.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. பூ, க ம் 2171 'நல்ல நூல்களின் அ றி ைவ ேய கல்வி என்று உலகம் 『 H. ■ - ~ ங்க H =. 畢 2. =. * செ ல்வி வருகிறது குறற o ளே நீக்கிக் குணங்களை ஆக்கியருள வல்லத.ஆதலால் கல்வியாளர் கல்லார் எனப்பொதுவாகஎண்ண

    • - . . " - நேர்ந்தார். மாசு களைந்து மதி யருள்வதே கல்வி என வந்தது.
  • = -

இத்தகைய கல்வியை நன்கு கற்ருலும் இயல்பா கவே உள். ளம் தியராயுள்ள புல்லியர் உண ர் வு தெளிந்து நல்லவாய் உயர்ந்து நில்லார். இழிபழக்கங்களில் இழித்து போயுள்ளவர் அவ்வழிகளிலேயே ஆ ழ் ந் து களித்து அகம் செருக்கி நிம் கின்ருர். ஈனமாய் இளித்து போனவர் பின்பு ஞானமாய்த் தெளிந்து வருவது மிகவும் அரிதாகின்றது. மருவிய சுபாவத் தின்படியே மனிதன் எவ்வழியும் வெளியே பெருகி வருகிருன். கன் உள்ளத்தில் நல்ல நீர்மையில்லையா ல்ை அந்த மனிதனே எங்க விகமான கல்வியும் நல்லவன் ஆக்காது. மேலும் பொல் லாங்கு செய்யவே அ க னை அவன் உபயோகிக்கிருன். நல்ல ஞானமும் பொல்லாதவனைத் திருக்தாது என்ற களுல் அவனது புலைகிலேயும் போக்கும் நன்கு புலனப் கின்றன. * இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் அடங்காதாா என அறும அடங்காா-தடங்கனஞயை உப்பொடு கெய்பால் தயிர்காயம் பெய் தடினும கைப்பரு பேய்ச்சுரையின் காய். (நாலடியாா) உயர்ந்த ஞான் நூல்களைக் கற்ருலும் உ ள்ளம் இளிவாய்க் தாழ்ந்தவர் கெளிந்து உயரார் என இ.க. கெளித்திருக்கிறது. பேய்ச்சுரைக்கா ப் மிகுந்த கசப்புடைய த; எவ்வளவு இனிய பக்குவங்களைச் செய்தாலும் அகன் கசப்பை நீக்க முடியாத, அது போல் பொல்லாதவரை யும் கல்விகளால் நல்லவராக்க இய லாத என்க. இதில் வங் தள்ள உவமைக் குறிப்பை ஊ ன் றி உணர்ந்து கொள்க. எட்டி இனிக்காது; பட்டி பழுக்காது. மிக்குப் பெருகி மிகுபுனல் டாய்ந்தாலும் உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல்---மிக்க இனகலம் நன்குடைய ராயினும் என்றும் மனநலம் ஆகாவாம் கீழ். (பழமொழி) மேலான நல்லோர்களைச் சேர்ந்தாலும் கீ ழ் ம க் க ள் உள் ளம் திருக்தி நல்லவராகார் என இது குறித்துள் வி.து. o பல கதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/348&oldid=1327745" இலிருந்து மீள்விக்கப்பட்டது