பக்கம்:தரும தீபிகை 6.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2172 த ரு ம கீ பி ைக களிலிருந்து பெருகி வ ரு கி ற இனிய நீர்களாலும் கடல் இனிமையாகாது; தன் பால் வந்த நீரை யெல்லாம் அது உப் பாக்கியே கொள்ளுகிறத; அது போல் எவ்வளவு நல்ல ஆால் களைப்படித்தாலும் எத்தனை மேலோர்களைச்சேர்ந்தாலும் உள்ளம் பள்ளமாயிழிந்தவர் உயர்ந்து கிருந்தார்; கம் இயல்பின்படியே வளர்ந்துவருவார் என வனைந்து காட்டியிருக்கும் இது நினைக் து சிந்திக்கத் தக்கது. இயற்கை இளிவு பாண்டும் நீண்டு வருகிறது. பாதமறைவெவ் அரவினுக்குப் பாலும் கெய்யும் புகட்டிடினும் வாதைசெய்யும் வல்விடமே வளரு மாபோல் மனு தாலும் வேதமவை ஒர் ஆயிரமும் விளங்கும் கலேயும் கசக்கிரிவன் ஒதஒதப் போதம்கெட்டு அபோக மானது ஓங்கியதே. (இராமா-உத்தரகாண்டம்) வேதம் ஒதி அரிய பல கலைகளைக்கம்.றம் இராவணன் உள் ளம் தெளிந்து நல்லவனப் உயர்ந்து கொள்ளவில்லை; பொல் லாதவளுகவே பொங்கி நின்ருன் என்று இது குறித்திருக்கிறது. பாம்பு நல்ல பாலைப் பருகி வந்தாலும் உள்ளே ஞ் சு வளர்ந்தே வரும்; அவ்வாறே வெளியே நல்ல நூல்களைப் படித்து வந்தாலும் பொல்லாதவர் நெஞ்சம் கொடியா ப் நெடிதோங்கி நீண்டே நிற்பர் என்பதை ஈண்டு உணர்ந்து கொள்கிருேம்.

  • உபதேசோஹி மூர்க் காணும் ப்ர கோபாய சாங்கயே பயோதாகம் புஜங்காநாம் கேவலம் விஷவர்க்கம்.”

மூர்க்கர்களுக்கு அரிய உபதேசங்களைச் செய்தாலும் அவர் இனிய ராகர்; கொடியரே யாவர்; பாம்புகளுக்குப் பால் வார்த் தாலும் விஷமே விருத்தியாம் என்னும் இது இங்கே அறியவுரியது. புன்மையான நிலைகளிலேயே பழகியுள்ளவர் புல்லர் என நேர்ந்தார். அவர் உ ள் ள ம் துாப் மையடைந்து சல்லவராய் உயர்ந்து வருகல் அரிது ஆதலால் அவரை நண்பராக 5 ம் பி நனுகலாகாது. துன்பமே என்று கொலையில் ஒதுங்க வேண்டும். աԵրտ மனிதர்களுடைய கராதரங்களைச் சரியாகக் கெரிக்க பழகு வதே சிறந்த விவேகமாம். தன் வாழ்வில் அல்லல் யாதும் நேரா மல் ஆராய்ந்து தெளிந்து நல்லவரோடு பழகிவரின் அந்த மனி தன் எந்த வகையிலும் சன்மைகளை அடைந்து கொள்ளுகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/349&oldid=1327746" இலிருந்து மீள்விக்கப்பட்டது