பக்கம்:தரும தீபிகை 6.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1958 த ரும பிே கை 77.3 வெளியெழுந்த போதுதான் வெய்யோன் கிரணம் ஒளிபரங்து எவ்வுலகும் ஒங்கும்-தெளிவுடைய வேந்தும் துணிந்து வினையாற்றின் அப்பொழுதே போங்து விளங்கும் புகழ். )eس( இ-ன் சூரியன் உதயமாய் மேலே எழுந்த பொழுதுதான் அவ னது கிரண்ங்கள் பரவி யாண்டும் ஒளி விகி நீண்டு நிலவும்; அத போல் வீரியமுடைய அரசனும் காரியங்களை உறுதியாக் கருதிச் செய்த போதுகான் அவனது புகழ் விரிந்து எங்கும் உயர் நிலையில் ஓங்கி ஒளி மிகுந்து நிற்கும் என்க. உலக ஒளியாகிய சூரியனுக்கு வெய்யோன் என ஒரு பெ யர் மேவி யுள்ளது. வெம்மையான கிர னங்களை யுடையவன், எல்லாராலும் விரும் பிப் போற்றப் படுபவன் என்னும் பொருட் குறிப்போடு அது பொருந்தி எழுக்கது. வையம் தொழுது வரு வது வெய்யோன் என வந்தது. வேங்களுேடு வெப்யோனே இணைத்து வைத்தது மாங்கருக்கு மகிழ்ச்சியாய் உலகத்தை நடாத்தி உறுதி புரிந்து உ கவி செப்து வரும் உரிமை நோக்கி சூரியன் அரிய பெரிய ஒளியுடையனயினும் ஒதுங்கி மறை க்திருந்தால் அது வெளியே செரியாது, ஊக்கி மேலே தோன் றிய போதுதான் எங்கும் ஒளி பரந்து பொங்கிப் பொலிந்து விளங்குகிறது. அதுபோல் அறிவு திரு ஆண்மை முதலியவற்ருல் அரசன் பெரிதும் சிறந்திருந்தாலும் கருமம் கருதிக் துணியாது நின்ருல் அவை மருமமாப் மழுங்கி மடிந்து கிடக்கும்; வினை யாண்மையில் மூண்டு எ ழுந்தால்"எ ல்லா ஆற்றல்களும் விருேடு வெளியே விளங்கிக் கோன்றும். காரியங்களில் முனைந்த போது தான் வீரிய ஒளிகள் சீரிய கலைகளை விசிச்சிறந்து திகழ்கின்றன. அறிவு இச்சை செயல் என்னும் இவை உயிர் விளக்கங் களாய் முறையே ஒளி விசி நிற்கின்றன. கண் எதிரே காணப் பட்ட பொருளை மனிதன் ஊன்றிப் பார்க்கிருன். அதன் நிலை மைகளை நேரே ஒர்ந்து அறிகிருன்; இதமானது என்று தெரிக் தால் தனக்கு அது வேண்டும் என்று விரும் புகிருன்; அதன் பின் அதனை அ ைட ய முயல்கின்ருன். வினையாண்மையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/35&oldid=1327411" இலிருந்து மீள்விக்கப்பட்டது