பக்கம்:தரும தீபிகை 6.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. யூ க ம் 2 173 பொல்லாத சூழல் புடைபரந்து கின் ருலும் கல்லார் தெடர்பை கனிநயந்து---எல்லாரும் ஒர்ந்து தெளிந்துள் உவந்துவர வாழ்வதே தேர்ந்த அறிவின் திறம். மாங்கருடைய நிலைகளைக் கூர்ந்து அறிந்து குணமாப் வாழ் வதே மனமான வாழ்வாம். கான நேர்ந்த மனிதரைக் கருதி புணர்ந்து உறுதி காண்பவன் அரிய மதியூகியாப் உயர்ந்து திகழ்கிருன். ஊன்றி உணர்வதில் உப்திகள் தோன்றுகின்றன. The proper study of mankind is man. [Pope] மனித இனத்தைச் சரியாப் அறிந்து கொள்பவனே சிறந்த மனிதன் ஆகிருன் என்னும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது. எ வருடைய இயல்புகளையும் இனி.து.அறிந்து தவறுநேராமல் கன்வாழ்வை நடத்திவரின் அவன் உயர்வுடையனப் ஒளிபெற்று வருகிருன். நல்லவிவேகத்தால் எல்லாநன்மைகளும்விளைகின்றன. _ _ 836 கேர்ந்த பகைவர் நிலைதளர்ந்து மீள்வறுமை சார்ந்தெளிய ராய்வரினும் சாரற்க-காய்ந்துலர்ந்த வித்துமழை வீழ்ந்தவுடன் விம்முதல்போல் வேறுதுணை ஒத்தவுடன் ஒங்குவார் உள். (சு) இ-ள் முதலில் பகையாயப் நேர்ந்தவர் கால வேற்றுமையால் நிலை குலைந்து வறுமையடைந்து எளிய ராப் வந்து இனியர் போல் உன்னேச் சாரவரினும் நீ அவரை ச் சேராதே, காய்ந்து உலர்ந்து கிடங்க விதை சிறிது ւք ծooէՔ பெய்தவுடன் முளைத்துக் கிளேத்தல் போல் வேறு துணை கிடைத்தவுடன் உள்ளே சீறி உனக்கு அவர் கேடுபுரிய மூளுவர்; அதனை நாடி உணர்ந்து நலம் தெளிக. உறவு பகை நட்பு என்பன உலக வாழ்வில் உலாவி வரு ன்ெறன. மாங்கர் யாண்டும் சேர்ந்து வாழும் இயல்பினர் ஆகலால் செயல் நிலைகளின் மாறுபாடுகளால் வேறு பாடுகள் அவரிடையே விளைந்து விரிந்து விபரீதமாப்வளர்ந்து விடுகின்றன. விருப்பு வெறுப்புகள் சீவ சுபாவங்களாப் மேவியுள்ளன. வருவனிடம் சிலர் பிரியமாய் கண்பு பூண்டிருக்கின்ருர்; சிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/350&oldid=1327747" இலிருந்து மீள்விக்கப்பட்டது