பக்கம்:தரும தீபிகை 6.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 யு. க ம் 2 || 75 n 5ರDAID ங் திருக்கும்; அக்னே யூகமாப் உணர்ந்து உறுதி குழ்ந்து கொள்க எனக் கேவர் இங்ங்னம் கன்கு உணர்த்தியிருக்கிரு.ர். தொழுததம் கையின் உள்ளும் அறுமுடி யகத்தும் சோர அழுதகண் னிரி னுள்ளும் அணிகலத்து அகத்தும் ஆய்ந்து பழுதுகண் னரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்ருது ஒழிக.யார் கண்ணும் தேற்றம்; தெளிகுற்ருர் விளிகுற்ருரே. (சீவகசிந்தாமணி, 1891) கொழுக கையுள்ளும் -Քկ(ԼՔԶ5 கண்ணிர் உள்ளும். அணிகலங் களுள்ளும் உன்னைக் கொல்லும் கருவி ஒடுங்கி யிருக்கும்; ஆக லால் எதிரிகளை இனிய ரா எண்ணுகே, யாரையும் எளிதே நம்பிச் சேராதே, சேர்ந்தால் அழிவே «ե*ոատ என இது குறித்துள்ளது. குறிப்பைக் கூர்ந்து நோக்கி ஒர்ந்த சிந்திக்க வேண்டும். கேவர் வாய் மொழியை வரைந்து கொண்டு தெளிவான நிலைகளை விளக்கி இது விரிக் துவக் துள்ளமையை இங்கே நாம்கெரிங் த கொள் கிருேம். காய்ந்து உலர்ந்த வித்து என்ற த பகைவரது நிலையை உய்த் துணர வந்தது. வறுமையால்வாடி அல்லலால் நொந்து யாதொரு ஆகாவும் இன்றி எ ளிமையா ப் வங் காலும் பகைமையாளரை உரிமையா கம்பலாகாது என்பதை நன்கு தெளிய அ.து உவ மையாய் நேர்க்கது. வித் துள் விளைவகை உய்த்த உணருக. பசையற்று நிலத்தில் கிடக்க வறிய வித்து சில மழைத் துளிகள் விழ்ந்தவுடனே கிளைத்த எழும்; அது போல் மெலிந்து கிடங்க பகையும் அயலே சார்பு சிறிது பெறின் உடனே பெருகி எழுத்து கொடிய அழிவுகளை அதி விரைவில் செய்ய நேரும்; ஆகலால் அதனை எவ்வழியும் எத்தனேயும் சேரலாகாது. o கனக்கு அல்லல் நேராமல் பாத காத்தக் கொள்வதே ஒரு வனுடைய நல்ல அறிவுக்குப்பயனம். யூகம், விவேகம் என்பன உணர்வின் உயர்க்க பாகங்களாய் ஒளி கோப்ந்து ஒங்கியுள்ளன. எத்தகைய நிலையிலும் 365 శిశా உத்தமன உயர்த்தி வாழ்க் கையில் வெற்றி பெற்று வருபவனே வித்தக விவேகியாயப் விளங்கி வருகிருன். எதிரியின் மருமங்களை எ கிரமிங் து விலக்கிக் கருமங்களைக் கருதிச் செய்து வரின் அவனுடைய வாழ்வு எவ் வழியும் செவ்வையாய்ச் சிறந்த திகழும். நேர்க்க எதனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/352&oldid=1327749" இலிருந்து மீள்விக்கப்பட்டது