பக்கம்:தரும தீபிகை 6.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 176 த ரு ம தீ பி ைக கிதானமாய்க் கூர்ந்து ஒர்ந்து நிலைமையைத்தேர்ந்து கொள்வதே தலைமையான யூக மாம். உணர்வின் அளவு உயர்வுகள் உளவாம். போகம் பொருளுயர்வு பொங்கிவரும் எங்குமே யூகம் உடையான உழை. இதனே இங்கே நன்கு மனனம் செய்து கொள்ளுக. 837 ஏற்ற பகைவர் எழுகோடி ஆலுைம் ஊற்றமுற கின்ருெருகால் உய்யலாம்-தோற்றமுரு உட்பகைதான் ஒன்றேனும் உய்தலரி தையகோ மட்பகைபோல் கொய்யும் மதி. (எ) இ-ள் எதிரே கோன்றிய பகைவர் ஏ மு கோடி ஆகு அ ம் யாதொரு கேடும் இ ன் றி இனிது வாழலாம்; உள்ளே மூண் டுள்ள வஞ்சப் பகைவன் ஒரு சிறியனே எனினும் உய்ய Glpi?யாது; மண்பாண்டத்தைக் கொப்து நீக்கும் வெப்ப துரும்பு போல் விளிவை விரைந்து செய்து விடுவன் என்க. பகைமை எவ்வகையிலும் இ ட .ே புரிவத, புறப்பகை அகப்பகை உட்பகை என அது மூவகை நிலையில் மேவியுள் ளது. அயலே பகிரங்கமாய் மாறுபட்டிருப்பவர் புறப் பகைவர்; உள்ளே உரிமையாய் மருவிக் கரவாய்க் கேடு புரிபவர் உட் பகைவர்; அகத்தே அமைந்த காமம் வெகுளி மதம் மாச்சரியம் முதலியன அகப்பகை. இந்த மூவகைப் பகையும் ஒன்றை விட ஒன்று அஞ்சிக்காக்கத்தக்க நிலையினவாப் நிலைத்து நிற்கின்றன. பகை விளைவதற்கு மூலகாரணம் பழக்கமான தொடர்பே. நெருங்கிப் பழக நேர்ந்தவர்.காம் பெரும்பாலும் பகைவராய் கேருகின்றனர். தாயாதிப்பகை, பங்காளிப்பகை, இனப்பகை, ஊர்ப்பகை என வருவன பகை விளைந்து வரும் நிலைகளைத் தெளி வாவிளக்கி நிற்கின்றன. தாயாதி முறையினலேயே தருமரோடு மாறுபட்டுத் துரியோகனன் கொடிய பகைவணுப் கின்ருன்; நெடிய துயரங்களைக் கடுமையா ப்க் கருதிச் செய்தான். கேவலந்திர் வலியபகை கிடக்கமுதற் கிளர்மழைக்குக் கிரிஒன்று ஏங்து கோவலன்போய் உரைத்தாலும் குருநாடும் அரசும் அவன் கொடுக்க மாட்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/353&oldid=1327750" இலிருந்து மீள்விக்கப்பட்டது