பக்கம்:தரும தீபிகை 6.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. பூ க ம் 2177 தி காவலம்பூ தலத்தாசர் க்ாடி க்தோம் எனகம்மை நகையா வண்ணம் பு காவலன்றன் படைவலியும் எமது தடம் புயவலியும் காண லாமே. (பாரதம்) இக் கவியின் சுவைகளையும் தயங்களையும் நயந்து கானுக. வலிய பகை நெஞ்சில் மண்டியிருக்கலால் காயபாகத்தைக் துரியோதனன் கொடுக்க மாட்டான்; கண்ணனே அவனிடம் து.ாத அனுப்ப வேண்டாம்; பொருது வென்றே அரசுரிமையை நாம் அடைய வேண்டும் என்று நகுலன் இவ்வாறு மான விருேடு கூறியிருக்கிருன். கொடிய பகைமை கொண்டுள்ள எதிரியை அடியோடு தொலைப்பதே ககைமையாம் என வகைமையான கறுகண் மைகடர்ந்து அவன் கருதியிருப்பது இங்கேதெரியவந்தது. வெளிப்படையாப் கி ன் ற இத்தகைய புறப்பகையினும் அகப் பகை மிகவும் அஞ்சக் தக்கது. இக் கப் பகைவகையுள் காமமும் கோபமும் கொடியன; எ வரையும் அ டி ேய | டு. கெடுக்க வல்லன. அசுரர் எ வரையும் வென்று உயர்ந்த வெற்றி விர னுப்அச்சிறந்த கிலேயில் விளங்கியிருக்க இந்திரனேக் காமம் ஒரு கொடியில் கெடுத்து விட்டத, பெரிய கவசியாப்ப் பேர் பெற்ற கின்ற விசுவாமித்திரரை க் கோபம் நிலை குலைக் து விழ்க்தியது; இவ்வாறு உள்ளேயே பதங்கியிருந்து பொல்லாக அழிதுயரங் களைச் செய்தலால் காமம் முதலியன அகப்பகை என வங்கன. கி.க்திய சக்துருக்களாப் நிலைக்க வருகிற இவற்றை அடியோடு கொலைத்தவரே அற்புத ஞானிகளாப் அதிசய ஆனந்தங்களே அடைகின்றனர். புலன்களை வென்றவர் புனிதராய் கின்றனர். புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார் அகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப அனேத்துலகும் சொல் ஒன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே பல் காலும் காமப் பகை. (நீதி நெறி விளக்கம், 55) ஒரு சொல்லால் உலகையெல்லாம் வெல்ல வல்ல த வ. சி கரும் அகப்பகையை வெல்ல முடியாமல் நாளும் விழிப்போடு கம்மைக்காத்து வருகின்றனர் என்னும் இது கருதியுணரவுரியது. 273

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/354&oldid=1327751" இலிருந்து மீள்விக்கப்பட்டது