பக்கம்:தரும தீபிகை 6.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. լւյ, as ւo 2 179 கண்ணுேட்டம் செய்யார் கருவியிட்டு ஆம் ஆறுவார் புண்வைத்து மூடார் பொதிந்து. == (நீ தி நெறி விளக்கம்) புண்ணை மூடிவைத்தால் புழுமலிந்த உடல் நாசமாம்; உட் பகையைப் பொதிந்திருந்தால் தயர் மி তে ங் து உயிர்க்கு அழி வாம். கண்ணிய புண்ணை அறுத்து ஆற்றுதல் போல் அண்ணிய உட்பகையைக் கடுத்து வெளிப்படுத்தி விரைந்து ஒழித்து விடுக எனத் தெளித்திருக்கும் இதை விழித்து நோக்குக. . பொருமை குரோகம் மு க லி ய சிறுமைகள் மனிதரைப் புலைப்படுத்தியுள்ளன; ஆகவே எவரையும் எளிதில் நம்பலாகாது; யாரிடமும் எவ்வழியும் மிக எ ச்சரிக்கையாயிருக்க வேண்டும். “Man is daily iri danger from man.” [Seneca] மனிதனிடத்திலிருந்து விளையும் அபாயத்தில் கான் மனிதன் நாளும் இருந்து வருகிருன் என்னும் இது இங்கே உணர்ந்து கொள்ளவுரியது. பொல்லாதவரின் அல்லல்கள் அணுகாமல் பாண்டும் ஒல்லையில் ஒர்ந்து விலகி நல்ல மதியூகமாய் வாழுக.

  • -m-m

3ே8. ஊடிநின்ற உட்பகைதான் ஒரனுவே ஆலுைம் கோடியினும் மிக்கதுயர் கூட்டுமே-கோடியபுன் கூனியால் சீராமன் கோலிழந்து கொண்டதுயர் வானினும் நீண்டதே வந்து. )عـy( இ. ன. மாறுப்பட்ட உட்பகை ஒரு அனுவே ஆலுைம் அளவிட லரிய அழிகேடுகளை விரைவில் விளைத் துவிடும்; நெஞ்சம் கோடிய இரு கூனக்கிழவி செய்த வஞ்சக்கால் அரச திருவை இழந்து அடவிபுகுந்து இராமன் அடைந்த துயரங்கள் நெடிய வானினும் ண்ேடு கின்றன; .ുങ്ങl நினைந்து புலைகளைந்து நலமாய் வாழ்க. ஒரு சிறு ப்ேபொறி ஊரை எரித்து விடும்; தளி அ ள வு ா தேசு உயிரை வதைத்து விடும்; அதுபோல் அணு அளவு பகை • [гі» காலம் நேரும் போது யாரும் மீளமுடியாதபடி கொடிய அயரங்களைச் செய்து குடிகேடுகள் புரிந்து விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/356&oldid=1327753" இலிருந்து மீள்விக்கப்பட்டது