பக்கம்:தரும தீபிகை 6.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2180 த ரு ம தி பி ைக அயோத்தி நகரில் கைகேசி மாளிகையில் மந்தரை என்னும் பேருடைய ஒரு கிழவி இருந்தாள். அதிசயமான சாதுரிய சாக சம் உடையவள்; பேசுவதில் வல்லவள். முதுகில் சிறிது கூன் இருந்தமையால் கூனி என்றே அவளை யாவரும் அழைத்தனர். இராமன் இளமையில் ஒரு நாள் அங்கப் புரத்தப் பூஞ் சோலையுள் சிறியவில்லோடு உல்லாசமா உலாவி வ ங் க | ன் . அங்கே கூனியைக் கண்டான். கிழவியின் வளைந்த முதுகு அந்த அழகனுடைய இளங் கண்களுக்கு வியப் பாப் க் கோன்றியது; தோன்றவே கையிலிருக்க மண் உருண்டையை வில்லில் வைத்து அங்கக் கூனே நோக்கி எ ப்கான்; குறிகவருமல் பாய்ந்தது; கிழவி திரும்பிப் பார்க்காள்; குழகன் புன்னகை புரிந்தான். தன் கூனே இகழ்ந்து கேலி செய் கான் என்று கூனி இனத்தாள். சக்கர வர்த் திக் திருமகன் ஆதலால் யாதும் பேசாமல் அடங்கிப் போனுள். ஆண்டுகள் பல கழித்தன; பருவம் எ ப்திய போது க ன து அருமைக் கிருமகனுக்கு மணிமுடி சூட்ட வேண்டும் என்று கசரதன் விரும்பினன். வேண்டிய ஆப்த்தங்களை விரைந்து செய் தான். கூனி தெரிக்காள்; முடிசூட்டு வி ழ முடியா கபடி செய்ய மூண்டு எழுங்காள். என் கூனில் தெரித்தவனைக் கானில் துரத்து வேன் என்று கடுத்து விரைந்து கைகேசியிடம் போனுள், கடுங்கோள் மூட்டினுள், இராமன் பால் பேரன்புடைய அவள் முதலில் கிழவியை இகழ்ந்து வெறுத்தாள், பின்பு அவள் பேச்சில் மயங்கி உள்ளம் திரிக்க உறுதியாப் மூண்டு இராமனைக் காட் டுக்கு ஒட்டினள். மனைவியும் கம்பியும் தொடர்ந்து வர அடவியில் அலேந்து அல்லல் பல அடைந்தான். அற்பமான ஒர் உட்பகை யால் அளவிடலரிய துயரங்களைத் தான் அடைய நேர்க்கதை நினைந்த போதெல்லாம் சீவசுபாவங்களே இராமன் வியந்து வங் தான். அரசன் என்ற மமதையால் யாரையும் எளிதாக எண்ணி இகழலாகாது எனக்கெளிவாப் எ வர்க்கும் சொல்ல நேர்ந்தான். அரசியல் முறைகளைச் சுக்கிரீவனுக்கு உரை க்கும் போது அவ் விரக் குரிசில் கூறியிருப்பது விக்கக போதனையாப் விளைந்து உல கம் யாண்டும் உய்த்தனாகின்றது. ஒன்று அயலே வருகின்றது. சிறியர் என்று இகழ்ந்து கோவு செய்வன செய்யல் மற்றிங் நெறியிகழ்ந்து யாகுேள் தீமை, இழைத்ததால் உணர்ச்சி மீண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/357&oldid=1327754" இலிருந்து மீள்விக்கப்பட்டது