பக்கம்:தரும தீபிகை 6.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. பூ, க ம் 2181 குறியதா மேனியாய கடனியால் குவவுத் தோளாய்! வெறியன எய்தி நொய்கின் வெந்துயர்க் கடலில் வீழ்ந்தேன். (இராமா, கிட்கிந்தா, அரசியல் 82) சிறியர் என்று எவரையும் இகழா கே எவ்வுயிர்க்கும் துயர் செய்யாதே; அவ்வாறு செய்யின் வெவ்விய துயரங்கள் விளைந்து விடும் எனத் தனது அனுபவத்தை விளக்கிக் கன்னையே சான்ருக எடுத்துக் காட்டிக் கோகண்ட விர ன் இவ்வாறு குறித்திருக்கி முன்.குறிப்புகளைக் கூர்ந்து சிங் திக்க வேண்டும். கூனியால் வெக் துயர்க் கடலில் வீழ்ந்தேன் என்ற து ஆழ்ந்த பரிதாபமாய் நீண்டு கின்று உலக உள்ளங்களை என்றும் உருக்கியுள்ளது. சிறுபிள்ளைத்தனமாய் இளபை யில் செய்த ஒரு சிறு பிழை அளவிடலரிய துன்பங்களை விளேத்து விட்டதே!. என்று உள்ளம் பகைத்து உலகம் அறிய உரைக்கது யாருக்கும் யாதொரு தீமை பும் செய்யாமல் மனிதர் உய்ய வேண்டும் என்று கருதியேயாம். அரச குமாரன் என்ற இறுமாப்பே அந்தக் கி ழ வி ைய எளிதா எண்ணிப் பிழை புரியச் செய்தது; அகனல் முடிதுறக் கேன்; முடிவில்லாத கொடிய துயரங்களை அடைந்தேன்; ே இப் போது புதிதாப் அர சதிருவை அடைந்திருக்கிருப்; அந்தச் செல் வச்செருக்கால் யாரையும் அவமதியாேேக, எவருக்கும் இடர் செய்யாதே; எவ்வழியும் இதமே செப்1 எ ன் று வானர வேந்த வைக்கு இம்மான வீரன் மதிநலம் கூர்ந்து போதித்திருக்கிருன். இது உலகிற்கு ஒரு ஞானபோகனையாய் வந்துள்ளது. சாதித்திமிர், செல்வத்திமிர், கல்வித்திமிர், முதலிய. இங்கப் பொல்லாத்திமிர்களே எ ல்லாத்துயரங்களுக்கும்.ஏ.துவாயுள்ளன. அகங்காரம் கருவம் செருக்கு மேட்டிமை என்னும் மொழிகள் அவற்றின் கீமைகளைக் கெளிவாக வெளியே காட்டிக் கொண்டு கிற்கின்றன. இழி செருக்கே அழிகேடான பழிதயரங்களுக் கெல்லாம் யாண்டும் காரணமாப் வருவது கருதியுணரவுரியது. Pride is at the bottom of all great mistakes. (Buskin) பெரிய பிழைகளுக்கெல்லாம் மூலமாயிருப்பது செருக்கே என ரஸ்கின் என்னும் ஆங் கி ல அ றி ஞ ர் இங்ஙனம் குறித் திருக்கிரு.ர். உள்ளத் தருக்கால் அல்லல்களே உளவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/358&oldid=1327755" இலிருந்து மீள்விக்கப்பட்டது