பக்கம்:தரும தீபிகை 6.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. யூ க ம் 2 1.83 விச்சுவவுருவன் என்பவன் சிறந்த மதிமான்; அரிய LFGl) கலைகள் பயின்றவன். அசுர குருவான சுக்கிரன் போல் இராச கந்திரங்களில் இவன் உயர்ந்திருந்தான். இவனுடைய அறிவின் திறக்கை வியந்து கனக்கு மந்திரியாகவும் குருவாகவும் சிந்தனை செப்து இந்திரன் இவனே மருவிக்கொண்டான். அசுரர் மரபினன் ஆகலால் அ மார்பால் இயல் பாகவே பகைமை கொண்டிருக் தான்; அந்த வஞ்சநிலையைக் கேவராசன் அ றி ங் து கொள்ள வில்லை. தன் அரசு நலமுற ஒரு வேள்வி செய்ய விழைந்தான்; மந்திர முறையோடு அதனை விச்சுவனே .ெ ச ப் ய நேர்க்கான். உள்ளம் கள்ளமாய் ஊறு செய்ய விரைக் கான். கானவர் வாழ வும் வானவர் காமுவும் கரவாக அவன் உருச் செபித்து வந்தான். அந்த வஞ்ச நிலையை இந்திரன் யூகமாயுனர்ந்தான்; உணரவே ஒல்லையில் விரைந்து அவனே உடனே வெட்டி வீழ்த்திள்ை. கைதவக் குரவன் மாயம் கருகிலன் வேள்வி ஒன்று - செய்திடல் அடிகள் என்னத் தேவர்கட்கு ஆக்கம் கூறி ■ - 野 வெய்தழல் வளர்ப்பான் உள்ளம் வேறுபட்டு அவுனர்க்கு எல்லாம் உய்கிறம் கினேந்து வேட்டான் தனக்குமே லுறுவது ஒான். (1) வாக்கினுல் மனத்தால் வேரு ப் மகம் செய்வான் செயலே யாக்கை நோக்கின்ை ஓதி தன்னல் நோக்கின்ை குலிச வேலால் காக்கின்ை தலைகள் மூன்றும் தனித்தனி பறவை யாகப் போக்கினன் அலகை வாயில் புகட்டின்ை புலவுச் சோரி. (2) (கிருவிளையாடல்) நெஞ்சில் பகைமைமண்டி வெளியே நல்லவன் போல் கணு கியிருக்க நயவஞ்சகனை அமரர் கோன் அழிக்க ஒழித்திருப் பதை இவை உணர்த்தி யுள்ளன. கபடமாய்ச் செய்கின்ற அவனது செயல் இயல்களைக் குறிப்போடு கூர்ந்து ஒ ர் ங் து கொண்டான் ஆ த லா ல் ஒதிதன்னல் நோக்கின்ை என்ருர். ஒதி= ஞானம். அரியமறைகளை ஒதியுணர்ந்த கல்ை விளைந்த யூகம் ஒதி என வந்தது. யாகத்தில் பகைவல்ை நேர்க்க அபாயத்தைத் தனது யூகத்தால் கடந்து மகவான் உப்தி பெற்றிருக்கிருன். உய்த்து உணர்கிற புத்திமான் எத்தகைய இடர்களையும் விரைந்து நீக்கி வெற்றி பெற்று வருகிருன் கூரிய அறிவு சீரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/360&oldid=1327757" இலிருந்து மீள்விக்கப்பட்டது