பக்கம்:தரும தீபிகை 6.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. பூ, க ம் 2.185 840. கல்வி அறிவு கருதும் மதியூகம் எல்லாம் இனிதா இசையினும்-வல்லவினே ஆற்றிவரும் அவ்வளவே அவ்வரசை யாவரும் போற்றி வருவர் புகழ்ந்து. (ώ) இ-ள். சிறந்த கல்வியும் உயர்க்க அறிவும் கேர்த்த மதியூகமும் கிறைந்திருந்தாலும் கருமங்களை உரிமையோடு செவ்வையாய்ச் செப்து வருகிற அரசே எ வ்வழியும் சிறந்து வரும்; யாவரும் அதனை உரிமையோடு புகழ்க் த போற்றி உவந்து வருவர் என்க. அறிவுக்கு உரிய பயன் அறிய வேண்டியதைத் தெளிவாக அறிந்து கொள்வதே. உலகவாழ்வில் பல வகை நிலைகள் அறிய வுரியனவாய் மருவி யிருக்கின்றன. அகமுகமாய் உயிரை நோக்கி உண்மையை உணர்வது ஆன்ம ஞானமாப் மேன்மை மிகுக் தள்ளது. வெளிமுகமாய்க் கருமங்களைக் கருதி கோக்கி உறுதி காண்பது உலக ஞானமாய் ஒளி புரிந்து விளங்குகின்றது. உலக நிலைகளை ஒர்க் து உறுதி ல ங் க ளே உணர்ந்து கன் வாழ்வை நெறியே நடத்தி வருபவன் நிறைந்த மதியுடையகுய்க் சிறந்து திகழ்கின்ருன். கூர்ந்து உணரும் திறம் அரிய பல மகிமை களை அருளி வருகின்றது. கூர்மையான சிக்தனையளவு மனிதன் ர்ேமையான சிறப்புகளைச்செவ்வையாஅடைந்துெ காள்ளுகிருன். இயற்கையான யூகம் பயிற்சியால் உயர்ந்து வருகிறது. கண் எதிரே காண நேர்ந்த பொருள்களை யெல்லாம் ஒர்க் து நோக்கி அவற்றின் உண்மையான இயல்புகளைத் தேர்ந்து கொள் வது சிறந்த விவேகமாம். காவியங்களேக் கருதியுணர்வது போல் :வசுபாவங்களையும் சீர்மை சீர்மைகளையும் கூர்மையாக் தருவி யறியின் அது அதிசய மதியாய்த் துதி செய்யப் பெறும். எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (குறள், 355) உயர்ந்த அறிவுக்கு இலக்கணக்கைத் தே வ ர் இவ்வாறு வர்த்தியிருக்கிரு.ர். காணசேர்ந்த பொருள் வெளியே எவ்வாறு கோன்றினும் சாரமான அதன் மூலவுண்மையைத் தெளிவாக 9274

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/362&oldid=1327759" இலிருந்து மீள்விக்கப்பட்டது