பக்கம்:தரும தீபிகை 6.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 186 த ரும தீ பி ைக அறிந்து கொள்வதே விழுமிய மெய்யறிவாம் எனக் .ெ க ளி வு படுத்தியிருக்கிரு.ர். கருதி நோக்குவதில் உறுதி காண வருகிறது. நிலம் நீள் தீ காற்று ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களின் கலவையால் உலகம் அமைந்திருக்கிறது. அகிலவுலகங்களுக்கும் ஆகாரமாய் ஒர் கித்தியப் பொருள் நிலைத்துள்ளது. அந்த உண் மைப்பொருளையே க ட வு ள் என்று நாம் சொல்லி வருகிருேம். அ.தி எங்கும் நிறைந்துள்ளமையால் மெய்யறிவாளர் எந்தப் பொருளிலும் அதன் இருப்பை அறிந்து கொள்ளுகின்றனர். கண்ட இடம்எல்லாம் கடவுள்மயம் என்றறிந்து கொண்டநெஞ்சர் நேயம்கெஞ்சில் கொண்டிருப்பது எங்காளோ? (தாயுமானவர்) ஞானிகள் கானும் காட்சியைத் காயுமானவர் இவ்வாறு காட்டியிருக்கிரு.ர். இது உயர்க்க தக்துவக் காட்சியாம்; இத்த கைய நிலையை அடையாது போயினும் எப்பொருளையும் நுண் மையா நோக்கி அ த ன் உண்மையை உணர்ந்து கொள் பவன் உயர்ந்த புத்தி சாலியாப் ஒளிபெற்றுச் சிறந்து விளங்குகிருன். The wisest man may always learn something from the humblest peasant. (Senn) * தாழ்ந்த உழவனிடமிருக்கம் சில உண்மைகளை உயர்ந்த அறிஞன் எப்பொழுதும் அறியலாம் எ ன் னு ம் இது இங்கு அறியவுரியது. நல்ல அறிவு தயங்களை நாடி அறிகிறது. அறிவு எல்லையில்லாதது; எங்கும் எவ்வழியும் கருதியுணர்க்க உறுதிகான வுரியது. இத்தகைய அறிவும் செயலால் உ ய ர் வ ைட ந் து வருகிறது. கண் கண்டது கை செய்யும் என்பது பழமொழி. அறிவும் செயலும் கண்ணும் கையும் போல் மருவி யுள்ளன. இரண்டும் கலக்கால் உயர்க்கபலன்கள் விளைகின்றன. தொழில் செய்து வரும் அளவுதான் வாழ்வு ஒளி மிகுந்து வருகிறது. கன் வாழ்க்கையைச் சீர்மையாய்ச் செய்து வரு வகே ஒருவனது கூர்மையான அறிவுக்குப் பயனும். கல்வி கற் பது அறிவு வளர; அக்க அறிவு வளர்ச்சி ஆன்ம வளர்ச்சிக்கு அனுகூலமாய் மேன்மை புரிந்து வர வேண்டும். சீவியத்தை அல்லலுருமல் செய்து கொள்வதே நல்ல கல்வியாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/363&oldid=1327760" இலிருந்து மீள்விக்கப்பட்டது