பக்கம்:தரும தீபிகை 6.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. பூ, க ம் 21.87 The best education in the world is that got by struggling to get a living. (Wendell philips) வாழ்க்கை வசதி பெற வருக்தி உழைப்ப கால் பெறுவதே இவ்வுலகத்தில் உயர்ந்த கல்வியாம் எ ன் னு ம் இது ஈண்டு உணர்ந்து கொள்ளத்தக்கது. முயற்சி செப், அதுதான் உயர்ச்சி யான கல்வி; உண்மையான படிப்பு என்று உணர்த்தியிருக்கிரு.ர். 6586ষ্ঠা ஆற்று என்றது அதனல் விளேக் துவரும் மேன்மைகளை கினே ஆட்டி கின்றது. அரிய மதியூகம் உ ரி ய கருமங்களோடு ஊன்றிவரின் அது பெரிய யோகமாய்ப் பெருகி இனிய போகங் களை ஊட்டியருளுகிறது. காரியம் புரிவதே சீரிய விவேகமாம். மதியூகமாய் வினே செய்பவன் அதியூகியாய் உயர்கின்ருன்; உயரவே யாவரும் அவனே உரிமையோடு துதி செய்து வருகின் முர். தொழிலில் யூகம் கோய எழிலும் இன்பமும் எ ப்துகின்றன. சாணேயில் கீட்டிய கத்தி கூர்மை ஆகல்போல் செயலில் நாட்டிய அறிவு சீர்மையாய்ச் சிறந்த திகழ்கின்றது. அரிய கருமங்களை ஆற்றுபவன் பெரிய அறிஞனுப்ப் பேர் பெறுகிருன். “Action is the proper fruit of knowledge” (Thomas) அறிவின் சரியான கனி கருமமே என்னும் இது இங்கே கருதியுணர வுரியது. வினையாண்மை விக்கக விவேகமாகின்றத. The great end of life is not knowledge, but action. [Huxley] வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள் அறிவு அன்று; செய்கையே எனச் சீவிய நிலையை இது குறித்துள்ளது. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. யூகம் அறிவின் தெளிவாப் அமைந்தது. அது அரிய காரியங்களை எளிகே செய்கிறது. ககுதிகளை நாடிக் ககைமை புரிகிறது. பகைவகை தெரிந்து நயமாய் ஒழுகுகிறது. வெளிவேடங்களைத் தெளிவா அறிகிறது. இகல் களைந்து இனிது வாழ்கிறது. எதிரிக்கு இடங்கொடாமல் ஏற்றம் புரிகிறது. உட்பகையை நுட்பமாப் ஒர்க். கொள்கிறது. அல்லல்களை ஒல்லையில் ஒழிக்கிறது. சீர்மையோடு சிறந்து வாழ்கிறது. அச. ைது யூகம் முற்றிற்.ற *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/364&oldid=1327761" இலிருந்து மீள்விக்கப்பட்டது