பக்கம்:தரும தீபிகை 6.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. யூ கி 2189 உறைந்திடு நூலோர் சூழ்வோர் உழையர் மந்திரரே ரீதி அறிந்திடு முதுவர் முன்ைேர் அமாக்கியர் அமைச்சர் நாமம் (நிகண்டு) குறித்துள்ள பெயர்களால் அமைச்சனுடைய குணநலங் களையும் அறிவு கிலைகளையும் கூர்ந்து ஒர்ந்த கொள்ளுகிருேம். செய்யும் செயல்களை நோக்கிப் பெயர்கள் பெருஇ வந்துள்ளன. பெரிய தேச ஆட்சிக்கு உரிய உசாத்தனே யாப் அ ைம கின்றவனிடம் அரிய Η / ΞΕ) நீர்மைகளும் சீர்மைகளும் நன்கு அமைந்திருக்கவேண்டும். மதிநுட்பமும் வினைத்திட்பமும் மந்திரி யின் சொக்க இயல்புகளாப் வங்க அளவுதான் அக்க அரசு எந்த வகையிலும் உயர்த்து யாண்டும் மேன்மையாப் விளங்கும். காலம் இடம் வலி முகலிய நிலைகளைக் கருதியுணர்ந்து உறுதி தெளிந்து நாட்டுக்கும் அ சு க் கு ம் நலம் புரிந்த நெறிமுறை களோடு நீர்மையாய்ச் சீர்மை செய்து வருபவனே சிறந்த மக் திரியா ப்த் திகழ்ந்து து வ்வழியும் சீர்த்தியோ டு அலங்கிவருகிருன் கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினேயும் மாண்டது அமைச்சு. (குறள், 631) இன்ன சீர்மைகள் அமைந்திருப்பவனே மன்னனுக்கு மக் திரியாய் வர வுரியவன் எனத் தேவர் இவ்வாறு குறிக் திருக் கிரு.ர். அர சகாரியங்களைக் கருதி ஆராய்ந்து பருவம் கவருமல் றுதியோடு ஆற்றவல்லவனே அமைச்சன் என்ற களுல் அவ ைைடய அறிவும் செயலும் நெறியும் கிலேயும் அறிய வங்கன. விதிமுறை கழுவி வினையாண்மையில் விறு கொண்டபோது கான் அவன் மகிமந்திரியாய் மாண்புறுகின்ருன். கண்னுக்கு -2վ Ա (3, காட்யிெல் தெளிவு; எண்ணுக்கு அழகு ஆ ட் சி யி ல் ாட்சி, மண்ணுக்கு அழகு மன்னவன் மாண்பு. மந்திரியைக் கண் எ ன் ற து மன்னனுக்கு எவ்வழியும் செவ்வையாக் கெளிவுறுத்தி ஒளி செப்து வரும் உரிமை கெரிய வங்க த. கண் ஒளியுடையதாயின் அங்க பனிசன் எ ைத யு ம் =' . க் து நோக்கி ஒர்க் து உனர்ந்த உவங் து வாழுவான்; மந்திரி தெரிவுடையனுயின் ஆ ங் த மன்னன் எங்க நிலையையும் எதிர் அாலிங் து இனிதுகடந்து தனியுரிமையோ டு இன் ட மாப் ஆளுவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/366&oldid=1327763" இலிருந்து மீள்விக்கப்பட்டது