பக்கம்:தரும தீபிகை 6.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2190 த ரு ம தி பி ைக எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம் என்பது பழமொழி. இந்த முதுமொழி பிரதானிக்கும் பொருந்தி வந்துள்ளது. உடலுக்குக் கலைபோல் உலகுக்கு மன்னன் கலைவனுயிருக்கிருன். அந்தக் கலைக்குக் கண்போல் இக்கக் கலைவனுக்கு மந்திரி மருவி யிருக்கிருன். மந்திரி இல்லையானல் அந்த அரசு கண் இ ழ ந் த குருடு போல் கழித் துபடும் என்பது இங்கே தெளிந்து கொள்ள வந்தது. பதி யூகமுடைய மந்திரிகளைக் கன் கண்களாப் பேணிக் காரியம் புரிந்த வருகிற மன்னன் ց հա மேன்மைகளோடு சிறந்து யாண்டும் உயர்ந்து திகழ்கின் முன். மந்திரக் கிழவர் கண்ணு மக்கள் தன் தாள்கள் ஆகச் சுந்தர் வயிரத் திண்டோள் தோழராச் செவிகள் ஒற்ரு அக்தர உணர்வு நூாலா அரசு எனும் உருவு கொண்ட எந்திரம் இதற்கு வாயாத் துாதுவர் இயற்றப் பட்டார். (சூளாமணி) அரசனுக்குக் கண் கால் கோள் செவி வாப் அறிவு இவை யாம் என இது சுவையாய்க் குறித்துள்ளது. உருவக நிலைகளை ஊன்றி உணர்ந்து பொருள் சயங்களை ஒ ர் ர் து கொள்ளுங்கள். நல்ல வழி காட்டியா யுள்ள விழிபோல் மந்திரி அமைக் _:Ե1 ள் ளமையா ல் அ ைனு ன ட ப மதிமொழிக் குச் செவிசாய்த்து மன்னன் விதிமுறையே ஒழுகி வர வேண்டும்; அங்கிலைவழுவின் புலை படிக்க அரசு பல துயரங்களை அடைக்க வருக்க நேரும். "கற்ற மந்திரி காட்டவும் கானது பெட்டாங்கு ஒழுகும் பெருமகன் போலவும் முறைமையில் தேயும் கிறைமதி நீர்மை." (பெருங்கதை, 1-46) மந்திரியின் மதிமொழியைக் கேளாமல் மனம் போன படி நடக்கும் மன்னவன் ஆட்சி சக்திரன் கேய்வது போல் தேய்ந்து போம் என இது குறிக் திருக்கிறது. ஆட்சி மாட்சியுற வேண்டு மாயின் அமைச்சின் காட்சியை யாண்டும் கருதி ஒழுகவேண்டும். உள்ளக் கெளிவும் நல்ல நீர்மையும் உள்ளவர் அமைச்ச ராக அமையின் ஒளி மிகுந்த விழிபோல் அங்க அரசு எங்க வழி யும் இனிது இயங்கும்; அங்ங்னம் இல்லாதது அல்லலாப்பயங்கும். _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/367&oldid=1327764" இலிருந்து மீள்விக்கப்பட்டது