பக்கம்:தரும தீபிகை 6.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. யூ கி 219 i கற்ருர் பலரைத்தன் கண்ணுக இல்லாதான் உற்றிடர்ப் பட்ட பொழுதின் கண் தேற்றம் மரையா துணேபயிரும் மாமலே காட சுரையாழ் நரம்ப அறுத் தற் று. (பழமொழி) கல்வியறிவுடைய நல்லமந்திரி இல்லாத அரசு நரம்பு அற்ற யாழ்போல் இழிக்க படும் என இது குறித்துள்ளது. கற்ருரைக் கண்ணுக உள்ளவன் உற்ற நிலையில் உயர்ந்து திகழ்கின் முன். கன மு.க.க தககு அழகு; முகம கணனுககு ஆகார ம. ஒளி அமைந்த கண்போல் தெளிவமைக்க மந்திரி அமையின் மன்னன் எழில் மிகுந்து விளங்குவான்; அவ்வாறு அமைய வில்லையாளுல் கண் இழங்க முகம் போல் அவன் பொலிவிழந்து மெலிவான். கண்ணும் முகமும்போல் காட்சி யுயர் அமைச்சும் அண்ணல் அரசும் அமைந்துளகாண்--கண்ணியதில் ஒன் அறு பழுது,றினும் ஊனமா யீனமுறும கின்று தெளிக கிலே. இதனை ஈண்டு நன்கு தெளிந்து கொள்ள வேண்டும். உவமான உவமேயங்களின் பொருள் நயங்கள் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவுரியன. ஒளி இல்லாக கண்போல், கண் இல் லாத முகம்போல் அமைச்சில்லாத அரசு அவலமா பிழிவுறும். சந்திரன் இல்லா வானம், தாமரை இல்லாப் பொய்கை, மந்திரி இல்லா வேங்தன், மதகரி இல்லாச் சேனே, சுந்தரப் புலவர் இல்லாத் தொல் சபை, சுதரில் வாழ்வு தந்திகள் இல்லா வினே, தனம் இல்லா மங்கை போலாம். (விவேக சிந்தாமணி) வானத்துக்குச் சந்திரன், தடாகத்துக்குக் க | ம ைர , சேனேக்கு யானே, சபைக்குப் புலவர், மனேக்குப்புதல்வர், வினைக் குக் கந்தி, மங்கைக்குக் கொங்கை போல் மன்னனுக்கு மந்திரி யாம் என்க. எனவே அவனது நீர்மை சீர்மைகள் தெரியலாம். ஒளியும் அழகும் வலியும் மதிப்பும் வாழ்வும் இசையும் இன் பமும் எம்மமும் முறையே இங்கு நன்கு தெரிய வந்தன. அரசனது நிலை முழுதும் அமைச்சரால் ஒளி பெற்று வரலால் அவர் கண் என எண்ண சேர்ந்தார். உடம்பு விழியால் ஒளி பெறு மெ.து, அரசு அமைச்சால் தெளிவும். எழில்மிகப் பெறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/368&oldid=1327765" இலிருந்து மீள்விக்கப்பட்டது