பக்கம்:தரும தீபிகை 6.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.192 த ரும தி பி ைக “The light of the body is the eye: if therefore thine eye be single, thy whole body shall be full of light.” (Bible) கண் உடலின் ஒளி, ஆகவே உன் கண் தெளிவாயிருந்தால் உனது தேகம் முழுவதும் ஒளி கிறைந்திருக்கும் என ஏசுநாதர் கூறியிருக்கிரு.ர். உடலுக்குக் கண்போல் அரசுக்கு அமைச்சு. கண்வழி பாக்கை நடக்கிறது; அதுபோல் அமைச்சுவழி ஆ ட் சி கடக்கிறது. ஒளி நிறைந்த கண்டோல் தெளிவமைந்த அமைச்சரை உரிமை செய்து கொண்டால் அந்த .تتة كت آل الكتفT التي ஆட்சி எவ்வழியும் சிறப்பாப் கடந்து இன் பகலமாய் விளங்கும். 843. மன்னவன் என்ன மதியுடையன் ஆயினும் அன்னவனேர் மந்திரியை ஆய்ந்துகொளின்-தன்னரசு கன்னயமாய் ஓங்கி கலம்பலவும் கானுமே பன்னரிய மேன்மை படிந்து, )سح( இ-ள். அரசன் எவ்வளவு அறிவுடையகுயிருக்காலும் நல்ல மங் திரி ஒருவனே உரிபைக் துணையாக ஆய்ந்து கொள்ளவேண்டும்; அவ் வா.ற கொள்ளின் அக்க அ சு அரிய பல கலங்களையடைந்து பெரிய வளங்களோடு உயர்ந்து விளங்கும் என்க. விரிந்து பரங்துள்ள தேசத்தைச் சிறந்த முறையில் பேணி வ ரு வ த அர சனுக்குக் காணியாப் அமைந்தது. அக்கப் பாது காப்புக்கு உரிமையான உறுதித்துணைவர்கள் மிகவும் தேவை. அரசியல் முறைகளை ன் கு கெரிக்க உயர்க்க அறிவாளிகளே அகற்குக் ககுக் கவர்கள் ஆதலால் அவ்வாருன தகுதியாளரைத் தேர்ந்து எடுத்து வேக்கன் பகுதி கோ.றம் பண்பாற்றிவரின் அந்த அரசாட்சி எவ்வழியும் செவ்வையாய்ச் சிறந்து .ே த சு மிகுந்து வரும். உரிய வினையாளால் அரிய ஆளுகை நிகழ்கிறது. அரசியல் அமைச்சனுல் அரிய மேன்மையாய்ப் பரசிட வரும் அவன் பான்மை கானுக. என்ற கல்ை ஆட்சிக்கும் அமைச்சுக்கும் உள்ள உறவுரிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/369&oldid=1327766" இலிருந்து மீள்விக்கப்பட்டது