பக்கம்:தரும தீபிகை 6.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1960 த ரு ம தி பி ைக வந்து சேரும் என வேங்கனுக்கு விநயமாப் போதித்திருக்கும் இந்த இனிய போதனை யாரும் கருதி யுனா வுரியது. ஊக்கி முயல்வதினலேயே மனிதன் உயர்ந்து கொள்ளுகி முன்; தன் உயர்ச்சிக்குத் தானே. பூரண காரணஞயிருக்கிருன்; பெருமைகள் எல்லாம் நல்ல கருமங்களால் உ ளவாகின்றன. ஆற்றல், ஊக்கம், உறுதி, துணிவு, முயற்சி என்னும் மொழி கள் வினை பாண்மைகளில் மனிதன் வி.ற கொண்டு எழுவகை விளக்கி வந்துள்ளன. உள்ளத்தின் ஊக்கமே மனிதனது உயர் வுக்கு மூலகாரணமாயுள்ளது. ' உள்ளத்து அனையது உயர்வு נת என்பது வள்ளுவப் பெருந்தகை வாக்கு. " உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல். ' (குறள், 596) என உயர்ச்சி நிலையை அரசர்க்கு இவ்வாறு அவர் போதித் திருக்கிரு.ர். உயர்ந்த எண்ணம் சிறந்த மனிதனைத் தருகிறது. ஜெர்மன் தேசத்து மேதை ஆகிய Ga-G# (goethe) orsör பவர் மனித தத்துவங்களை இனிது விளக்கி யிருக்கிரு.ர். உண் மையான உயர்க்க மனிதனை ஊக்கமே ஆக்கியருளுகிறது என்று அவர் குறித்துள்ளார். வினே யாண்மையை துணித்துநோக்கும் படி உரைத்துள்ள அவருடைய உரைகளே அயலே காண வருகிருேம். “Energy will do anything that can be done in this world; and no talents, no circumstances, no opportunities will make a man without it. ” [Goethe] இந்த உலகத்தில் செய்யக் கூடிய ள்தையும் ஊக்கம் செப்து முடிக்கும்; அது ஒன்று இல்லையாளுல் கல்வியறிவு, கால அனுகூலம், பொருள் வசதி முதலிய எவையும் மனிதனே உயர்த்த முடியா' என்று இவ்வாறு அவர் கூறியிருக்கிருர். கரும முயம் சியைப் பெருமையா விளக்கியுள்ள இது கருதி உனா வுரியது. ஊக்கம் உடையனப் அரசன் காரியங்களே நோக்கிவரின் ஆட்சி மாட்சியாய் நடந்து வரும்; பொருள் அறம் புகழ் முக லிய உயர்கலங்கள் யாவும் வளமா வளர்ந்து நிலையாய் விளங்கும். கேசப் பாதுகாப்பாகிய பெரும் பொறுப்புடையவன் ஆக லால் யாண்டும் தளராமல் கின்று மூண்டு முயன்று வர வேண் டும்; காலம் இடம் வலிகளைச் சாலவும் கருதி அமைச்சர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/37&oldid=1327413" இலிருந்து மீள்விக்கப்பட்டது