பக்கம்:தரும தீபிகை 6.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. யூ கி 2 193 ஒரு சாட்டின் ஆட்சி நலமாய் நடந்து வருவது அ ங் ேக வாய்த்துள்ள மக்திரியின் மாட்சியாலேயாம். அலைகடலில் ஒடு கின்ற தோணிக்குக் காற்று எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் நிலவுலகில் நிகழுகின்ற ஆட்சிக்கு மந்திரி. தோணியை இயக்குகின்றவன் சிறந்த திண்ணியனயிருந்தாலும் உரிமையான காற்று விசவில்லையானல் அது சரியாய் இயங்காமல் தத்தளித்து கிற்கும்; அதுபோல் அரசை நடத்துகிற மன்னன் வல்லவன யிருந்தாலும் நல்ல அமைச்சன் இல்லை ஆல்ை அக்க ஆட்சி நன்கு சொல்லாமல் அல்லல் அடைந்து அலமந்து மயங்கும். மாலமர் நெடுங்கடல் மதலை மாசிலாக் காலமைந்து ஒழுகுமேல் கரையும் காணுமே நூலவர் நுழைவொடு துழைந்து செல்லுமேல் வேலவர் ஒழுக்கமும் வேலே காணுமே. (1) தண்ணிய தடத்தவே எனினும் தாமரை விண்ணியல் கதிரினல் விரியும் வேந்தனும் புண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும் கண்ணிய புலவரால் அலர்தல் காண்டுமே. (2) ஒன்றுகன் மெனவுணர்ந்து ஒருவன் கொள்ளுமேல் அன்றென ஒருவனுக்கு அறிவு தோன்.அறுமே கின்றகொன் அறுண்டினி திே நூலில்ை ஒன்றிகின் ஹவருரை உலகம் ஒட்டுமே. (3) அந்தணர் ஒழுக்கமும் அரசர் வாழ்க்கையும் மந்திரம் இல்லையேல் மலரும் மாண்பில இந்திரன் இறைமையும் ஈரைஞ் ஆாற்றுவர் தந்திரக் கிழவர்கள் தாங்கச் செல்லுமே. (4) (சூளாமணி) மந்திரிகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே நன்கு சிங் திக்கவுரியன. காயத்திரி முதலிய மந்திரங்களைச் செபித்து நெறி போடு ஒழுகி வரவில்லையானல் அந்தணர் அவலமாய் அழிந்து கெடுவர்; அரசியல் மருமங்களைத் தெளிவா அறிந்துள்ள மந்திரி களோடு அளவளாவி ஆலோசளைகள் செய்யாது ஒழியின் அரச வாழ்வு பாழாம். பேரறிவுடைய இந்திரனும் ஆயிரம் மந்திரிகளைத் வ:ணயாக்கொண்டு விண்ணுலக ஆட்சியை வியஞ கடத்தி வரு கருன்; ஆதலால் மண்ணுளும் வேக்கர் சிறக்க மதிமாண்புடைய 275

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/370&oldid=1327767" இலிருந்து மீள்விக்கப்பட்டது