பக்கம்:தரும தீபிகை 6.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85, լյ, ց՝ 2 lo).5 843. எதிர்வருவ தோர்தல் இறையுயர்வு நாடல் முதிர்பயன்கள் ஒங்க முயறல்-மதியுடையார் சூழ்ந்துகொள திே துணிந்துசொலல் மந்திரியாய் வாழ்ந்துகொள்வார் மாண்பாகு மால். (πσ.) இ.ள். பின்னே நிகழ்வகை யூகிக் த அறிதல், எவ்வழியும் அரச வைக்கு நன்மையை நாடுகல், சி p க் க வளங்கள் பல நாட்டில் விளேக் து வர முயலுதல், அறிஞர் எவரும் வியந்து கொள்ளும்படி நீதிகளை ஆராப்க்க கூறுகல், தி.துகள் நேராமல் செவ்வையாய்ப் பேணுதல் முதலிய சீர்மைகள் மத்திரியின் சீர்மைகளாம் என்க. மன்னனுக்கு உண்மைத் துணையாப் கி ன் று ஆட்சியை மாட்சியா கடத்த வுரிய அமைச்சன் இன்ன தன்மைகளோடு இசைந்திருக்க வேண்டும்; இவ்வாறு இசைக்த போது தான் அந்த அரசு எந்த வகையும் இசைமிகப்பெற்று இனிது விளங் கும். நல்ல அமைச்சு அமைக்கால் சாடாட்சி எல்லாவழியும் எழிலாப் பாண்டும் தெளிவோடு ஒளிமிகுந்து உயர்ந்து திகழும். ஒரு விட்டுக்குத் தலைவன் போல் நாட்டுக்கு அ | ச ன் அமைந்திருக்கிருன்; அங்கத் கலைவனுக்குக் தலைவிபோல் மன்ன க்ைகு மந்திரி. மனயை உடையவள் மனேவி; மந்திர ம் உடையவன் மந்திரி. மந்திரம் = மறைமுறை, ஆலோசனை. பிறர் அறிய முடி பாக அரிய மறைகளை முறையே அறிந்து சொல்பவன் எவனே அவன் மந்திரி என வக்தான். அக்க மதி யூகியால் அரசுமுறை பாண்டும் பரசு முறையில் வரிசையோடு விளங்கி வருகிறது. மனைக்கு விளக்கம் மனைவி; அரசுக்கு விளக்கம் அமைச்சன். என்பது முதுமொழி. இதல்ை அவனது அமைதி அறியலாம். குடிக்கனமும் .3:5/etש ת த்தனமும் ஒழுங்கே உணரவங்கன. ஒருவனுக்கு எவ்வளவு செல்வங்கள் அமைந்திருந்தாலும் கல்ல மனேவி இல்லையானல் அ ைன த வாழ்வு காழ்வாம்; அ.தி போல் அரிய பல வளங்கள் கிறைத்திருக்காலும் உரிய மந்திரி இல்லையால்ை அக்க அரசு எங்க வழியும் இழித்து அவலமாம். அரசனுக்குச் செவி கண் என்பது பழமொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/372&oldid=1327769" இலிருந்து மீள்விக்கப்பட்டது