பக்கம்:தரும தீபிகை 6.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.98 த ரும தி பி கை எகையும் கூர்ந்து ஒர்ந்து, உலகத்தை சுற்றி உணர்ந்து, சாட்டி லுள்ள குடிசனங்கள் யாவரும் சுகமே வாழ்ந்துவரத் தேர்ந்து செப்து வருவது அமைச்சின் உரிமையான கடமையாம் என்க. தன்கிலைமையையும் கடமையையும் கவனமாக் கருதிச்செய்து வரும் அளவே ஒருவன் தலைமையுடையய்ைக் கழைத்து வரு கிருன். உயர்க்க பதவியில் உள்ளவன் தனது உரிமையைக் கரு திச் செய்யவில்லையானுல் இழிந்துபட நேர்கின்ருன். அவ்வாறு இழிவுசேராமல் தெளிவோடு வினைபுரிந்து வருபவன் தேசத்துணை வனப்ச் சிறந்து உயர்ந்து பாண்டும் கேசு மிகப் பெறுகின்ருன், அரச காரியங்கள் பலவகையிலும் பரந்து விரிந்தன; யாவும் பருவம் அறிந்து செவ்வையாய்ச் செய்யவுரியன; எவ்வழியும் விழிப்போடு பேனக் கக்கன; அத்தகைய வினைகளுக்கு உத்த மத்துணை பாய் அமைந்துள்ளவனே விக்கக மங்திரியாப் விளங்கி கிற்கின்ருன் கூரிய அறிவு காரிய விளைவைக் காட்டி வருகிறது. தேச மக்களுடைய வாழ்வு முழுவதும் ஆட்சி முறையில் அமைந்துள்ளமையால் அங்கக் கருமங்களின் காட்சியில் மிகவும் கேர்ச்சி அடைந்து அமைச்சன் பாண்டும் தெளிவு கொண்டு கிற்க வேண்டும். வினைத்திட்பம் விவேகத்தின் துட்பமாம். சேர்ந்த வினைகளை எல்லாம் நேரே நுணுகி அறிகல், வி ன யாளரை ஏவி எகையும் கூர்ந்து செய்தல், ஒர்க் து உணர்ந்ததை அரசனிடம் உறுதியாயுரைக்கல், கருமமே கண்ணுய் எவ்வழியும் கவனித்து வருகல் அமைச்சின் கருமங்களாப் மருவியுள்ளன. அறிவின் தெளிவு அரிய பல வினைகளை ஆற்றியருளுகலால் அது மந்திரிக்குச் சொந்தவுரிமையா ப் முக்தி வந்து முதன்மை கந்தது. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாசி சொல்லலும் வல்ல தமைச்சு. (குறள், 634) அமைச்சனுக்கு உ ரி ய செயல் இயல்களைத் கேவர் இவ் வா. குறித்திருக்கிரு.ர். தெரிகல் கேள்தல் செய்தல் சொல்லல் என்றது யுத்தியும் யூகமும் வினையாண்மையும் சொல்வன்மையும் உய்த் துனணர வந்தது. அறிவு ஆற்றல்கள் அரசை ஆளுகின்றன. தன் அரசனுக்கும் குடிகளுக்கும் காட்டுக்கும் ன் ைம யான வழிகளையே யாண்டும் காடிச்செய்யும் தன்மையும் வன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/375&oldid=1327773" இலிருந்து மீள்விக்கப்பட்டது