பக்கம்:தரும தீபிகை 6.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. யூ கி 2199 மையும் உண்மையான அமைச்சனிடம் ஒளி விசி வருகின்றன. அறிவதும் செயலும் மொழிவதும் அரசர்க்கு ஆக்கமே குறித்தன வாகும் திறமைகன் றறியா அரசருக்கு உறுதி செப்பலும் செய்வன வேனும் உஆறுமுல கியற்கைக் கொத்திடின் செயலும் ஒருவினேக்கு இயைந்தபல் செயலுள் கி.அறுவுவது ஒன்ருல் வாய்ப்பளஞ் ஞான்றும் நிகழ்த்தலும் அமைச்சருக்கு இயல்பாம். [1] மிகைவினே வரினும் அசைவுரு வன்கண் விழுக்குடி காத்தல் ஆள் வினே அநுால் வகையுறச் சூழ்ந்து விடுவன விடுத்து வகுப்பன வகுத்திடல் வேண்டின் பகைவர்தம் அதுணேயைப் பிரித்தல் தம் மிடத்துப் பயின்றவர் பகைவர்பால் புகாமல் தகையுறச் செய்தல் பிரிந்தவர் தம்மைத் தம்மொடு பொருத்தலும் அமைச்சாம். [2] சுருக்கிமெய் விளிக்கி இனிமையும் பயனும் தொகுத்து அய லார்மொழிக்கு இடையாத் திருக்கிளர் மொழியைச் சோர்வற அவைக்கண் செல்லுமாஅ அஞ்சுதல் இன்றி உரைக்கவல் லவரே அமைச்சர்கள் ஆவர் உறுமுறை பிறழ்தசப் பல வாய் ..விரிக்க வல் லவரும் கற்ற ஆங் விளங்க விரிக்கமாட் டாரும் மெல்லியரே. [3] பொருள்பயங் திடினும் அறம்புகழ் பயவாப் புரைபடு வினே என்றும் புரியார்; மருளின் மற்று ஒருகால் புரியினும் இரங்கார்; வையகத்து ஏனேயோர் போல , ) (, ஆங் குரவர் கற்புடை மகளிர் இளமகவு இவர்பசித் திடினும் பெருமிதப் படாத வினேசெயார் உலகு பேணுகர்க்கு ஏமஞ்செய் அமைச்சர். [4]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/376&oldid=1327774" இலிருந்து மீள்விக்கப்பட்டது