பக்கம்:தரும தீபிகை 6.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. யூ கி 220 L 845. மதங்கொண்ட மால்கரியை வன்பாகன் நோக்கி இதங்கொண் டியற்றும் இயல்பே-கதம்கொண்ட வேங்தை அனைத்து விறல்மங் திரியுலகம் ஏங்த நடத்தும் இனிது. (டு) இ~ள். மதம் கொண்ட பெரிய மதயானையைப் பாகன் இ க ம .ா அடக்கி நடத்தல் போல் சினம் கொண்ட வேந்தனை நயமா அ னை த் து இனக்கி ஆட்சியை மாட்சியோடு ம்ந்திரி கன்கு செலுத்தி எங்கும் இதம் புரிந்து வருவன் என்க. அமைச்சுத் தொழில் அரிய பல பொறுப்புகள் உடையது. அரசனுக்கும் குடிகளுக்கும் நடுவு கின்று எவ்வழியும் செவ்விய குப் அவன் வினைகள் புரிய வேண்டும். உலகத்தலைவன் என்ற பெருமிதம் அரசனிடம் இயல்பாகவே பெருகியிருத்தலால் அவ னேடு அணுகியிருந்து கருமங்களை இனிமையாக கடத்துவது மிகவும் கடுமையான நிலையாம்; கரும விரம் அதில் மருவியுளது. குலச்செருக்கு, செல்வச்செருக்கு, அதிகாரச்செருக்கு விரச்செருக்கு முதலிய செருக்குகள் எல்லாம் பெருக்கமாயுள்ள மன்னன் பால் மன்னியிருந்து வினைகள் புரிந்து வருவது மந்திரி யின் இங்கிகமான சாதுரிய சாகசங்களை நன்கு விளக்கிவரும். யானை மதம் கொண்டு மருண்டு வெருண்டு இடர் செய்ய நேர்ந்த போது கைதேர்ந்த பாகன் அதனை அடக்கி ம ட க் கி செறியே நடத்துவன்; அதுபோல் அரசன் களிப்பு மீதுார்ந்து முறை கடந்து சென்ருல் இ டி த் து அறிவு கூறி அமைச்சன் அவனை வசப்படுத்தி ஆட்சியை கடத்தியருளுவான். செவிசுடச் சென்ருங்கு இடித்தறிவு மூட்டி வெகுளினும் வாய்வெரீஇப் பேரா--கவிழ்மதத்த கைம்மா வயத்ததே பாகுமற்று எத்திறத்தும் அம்மாண் பினவே அமைச்சு. (நீதிநெறி விளக்கம்) மதயானையைப் பாகன் வசப்படுத்தல் போல் மன்னனே மந்திரி இனக்கி கடத்துவன் என இது உணர்த்தியுள்ளது. அரசன் உல்லாச போகியாய் உவந்து விர கம்பீரமாயிருப் பவன் ஆதலால் யானே என சேர்ந்தான். அவனத் தனது ஞான 276

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/378&oldid=1327776" இலிருந்து மீள்விக்கப்பட்டது