பக்கம்:தரும தீபிகை 6.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22O2 த ரும தீ பி ைக விசயங்களால் சல்லவழிகளில் பழக்கி நாட்டுக்கு ன் ைம செய்து வரும் படி நீதிமுறைகளை .ெ ம ல் ல எடுத்துக்காட்டி மேன்மை புரிந்து வருவது மந்திரியின் பான்மையாய் வந்தது. மக்திரி மதியூகம் வாய்ந்து நல்லவனுயிருந்தால் அந்த அரசு எங்க வகையிலும் செழித்துக் கழைத்துச் சிறந்து விளங்கும். அமைச்சன் அவ்வாறு அமைய வில்லையானல் அவ்வரசு செவ் வையாய்ச் சிறந்து திகழாது. சேர்ந்த மந்திரியின் சிங்கையின் படியே அரசும் ஆட்சியும் வரிசையாய் சேர்ந்து வருகின்றன. தீயவம்ை மந்திரியால் கல்வேந்தும் திவேந்தாம்; திமை இல்லாத் து.ாயவனம் மந்திரியால் தீவேந்தும் நல்வேந்தாம் தொடர்ச்சிபோல ஆயநெறி மன்னவரால் அமைச்சரும்அப் படியாவர் ஆத லாலே கேயவிவே கத்தமைச்சன் உண்டாகில் எப்பயனும் கிருபர்க் குண்டாம். (1) மன்னவன்எப் படியுலகில் மன்னுயிரும் அப்படியாம்; மகிமை தானும் கன்னடுவு கிலேமையுமெய்ஞ் ஞான நூல் தெளிந்தவர்க்கே கண்ணு கிற்கும்; அன்ன துகற் றிலர் என்னில் அரசர்அமைச் சர்கள் என்போர் அபத்த ராகும் இன்ன கலை இலதாகில் எனக்கு இரையாய் இளமைகலம் இழந்திர் இன்றே. (வாசிட்டம்) கற்கடி என்னும் ஒரு ஞ | ன .ே ய ர கி இன்னவாறு கூறி யிருக்கிருள். உரைகளில் மருவியுள்ளன. ஒர்ந்து உணரத்தக்கன. மந்திரிக்கும் மன்னனுக்கும் உ ள் ள உறவுரிமைகளையும் சார்பின் சால்புகளையும் இங்கே நன்கு தெரிந்து கொள்கிருேம். அமைச்சன் விவே இ. ஆனல் அங்க அரசுக்கு அரிய பல நலங்கள் எளிதே உளவாம் என்ற த ப தியூகத்தின் மாட்சியை உணர்ந்து கொள்ள வங்கது. அறிவுகலம் ஆட்சிக்கு அதிசய நிலையாம். உண்மையான ஞானத்தெளிவு அமைக்க பொழுது தான் மன்னனும் மக்திரியும் பணிவும் பண்பும் வாய்ந்து உலகம் நலமுற"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/379&oldid=1327777" இலிருந்து மீள்விக்கப்பட்டது