பக்கம்:தரும தீபிகை 6.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. யூ கி 2203 ஒளி புரிந்து வருவர் எனக் .ெ க எளி வ | ன மொழிகளில் அவள் வெளியிட்டிருக்கிருள். மதிநலம்.மகி கலக்கைமாண்புறுத்துகிறது. ஞானம் என்பது அறிவு யூகம் விவேகம் முகலிய எ வற்றி ம்ை உயர்ந்தது. அதனேயுடையவன் எ கனேயும் .ெ க ளி வ - க உணர்ந்து கொள்கிருன். தனது நிலைமையையும் கடமையையும் ான்கு தெரிந்து எங்கும் நேர்மையாயப் நீதிமுறைகள் புரிகின்ருன்; உயிர்களுக்கு இரங்கி உதவிகள் செய்கின்ருன், வாய்மை தாய்மை நிறை பொறை முதலிய புனித நீர்மைகள் பாவும் அவ னிடம் இனிகமைந்து எவ்வழியும் இகம் புரிந்து நிற்கின்றன. “The wise man is also the just, the pious, the upright, the man who walks in the way of truth. [Zochler] "ஞானவான் நீதிமானுயிருக்கிருன்; நல்ல பத்திமானப் கிம் கிருன்; நேர்மையாளனப் நிலவுகிருன்; சக்திய நெறியில் நடக் கிற உத்தமனப் ஒளிர்கிருன்’ என ஸா க்லர் என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் இங்ங்னம் கூறியிருக்கிரு.ர். கித்திய உண்மையை நேரே .ெ க ளி ங் து கொள்வதால் ஞானம் அற்புத "சோதியாயுள்ளது. அகனே உரிமையோடு மருவி நின்றவனிடம் தெய்வத் தேசு தெளிவாய் விசுகின்றது. The intellect of the wise is like glass; it admits the light of heaven and reflects it.” (Hare) தெளிந்த ஞானியின் அறிவு பளிங்குக் கண்ணுடி போல் உள்ளது; தெய்வ ஒளிகோப்ந்து அது திவ்வியமாய்க்திகழ்கிறது” மன்னும் இது இங்கே நன்கு சிங் தித்து p- боготд வுரியது. கலையறிவோடு மெய்யுணர்வு ேக ப் க் க அமைச்சனே வெய்ய .ே வ ங் த ஃன வனக்கிச் செப்ப நெறிகளில் செலுத்தி வையம் கலமுற வழிமுறைகளே வகுத் து அருளுகிருன். உடலின் கூறுகளை உனர்ந்த உயர்க்க மருத்துவன் போல் உலக நிலைகளே ான்கு அறிந்த அவன் இடர்களை நீக்கி இகம் புரிந்து வருகிருன். விரமுடைய அரசன் உலகை நேரே ஆளுகிருன்; ஞான முடைய அமைச்சன் அவனுக்கு АРТ (f_/ / Г. Лг வழிகாட்டி ஒளி நீட்டி வாழுகின்ருன். வேங்கன் மேன்மை விக்கக மந்திரியால் விளங்கி வருகிறது. மதியூகமும் மான விர மும் மகிமைகள் புரிகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/380&oldid=1327778" இலிருந்து மீள்விக்கப்பட்டது