பக்கம்:தரும தீபிகை 6.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2204 த ரு ம தி பி ைக 846. விதிமுறைகள் தேர்தல் விகயமொடு பேசல் அதிமதி நுட்பங்கள் ஆய்தல்-மதிகலங்கள் வேந்துக் கினிது விளக்கல் வினைபுரிந்தே ஏந்தல் அமைச்சின் இயல்பு (சு) இ-ள். அரசுக்கு உரிய விதிகியமங்களைத் தெளிவாக அறிதலும், யாரி டமும் விநயமாய்ப் பேசுதலும், காரியங்களை யூகவிவேகமாய் ஆராய்தலும், அரிய அறிவு நலங்களை வேந்தனுக்கு நன்கு விளக் கலும் சயம் புரிதலும் அமைச்சனுக்கு உரிய இயல்புகளாம் என்க. உலக நிலைகளைப் பலவகைகளிலும் கூர்ந்து ஒர்ந்து காரியங் களேக் கருதிச்செய்த வருவது கருமத்தலைவனை மந்திரிக்கு உரிய கடமையாய் அமைந்தது. கல்வியறிவும் சீலமும் க ல ந் து வ ங் த பொழுது கான் மனிதன் புனிகளுய் உயர்ந்து விளங்கு கிருன். அரிய பெரிய உண்மைகள் அவனுக்குக் தெளிவாய்த் தெரிய வருகின்றன. இனிய இகங்களை எவ்வழியும் செய்கிருன். நாட்டு மக்கள் சுகமாய் வாழும்படி வழிகாட்டியாப் வங் துள்ள மங்திரி முதலில் கன்னைப் புனித நிலையில் வைத்து இனிது வாழவேண்டும்; அவ்வாறு வாழுகின்றவனே அவனியைச் செவ் வையாக ஆளுகின்றவனப் ஆண்மையோடு திகழுகின்ருன். ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல் எய்துவது எய்தாமை முற்காத்தல்---வைகலும் மாறு ஏற்கும் மன்னர் கிலேயுணர்தல் இம்மூன்றும் விறு சால் பேரமைச்சர் கோள். (திரிகடுகம், 61) பொறிகளே அடக்கி நெறியே ஒழுகுதல், நாட்டுக்கு நேரு கிற இடையூறுகளை முன்னதாக நாடி நீக்குகல், பகை அரசர் களுடைய நிலைகளை உணர்கல் ஆகிய இவ்வகைகள் உ ய ர் ந் த அமைச்சருடைய ககைமைகள் ஆம் #77 or கல்லாதர்ை இங்ங் னம் குறித்திருக்கிரு.ர். ஒழுக்கமும் காப்பும் உணர்வும் விழுப் பங்களை விளைத்தருளுகலால் அவை ஈண்டு விழி தெரியவந்தன. அரசனது பரிபாலனமுறை அமைச்சனுடைய அறிவின லும் ஆள் வினையாலும் சரியான நிலையில் உயர்ந்து வருகிறது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/381&oldid=1327779" இலிருந்து மீள்விக்கப்பட்டது