பக்கம்:தரும தீபிகை 6.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. யூ கி 2205 குதிரைகளை நெறியே நடத்தும் சாரதி போல வினையாளர் 4, ຄr அமைச்சன் முறையே செலுத்தின் ஆட்சிக்கேர் காட்சிக்கு இனிதாப்க் கவின் சுரக்க வரும். அரசனும் மாட்சிமையாய் விளங்குவான். விதிநியமங்களால் வேங்கன் விழுமியனுப்த் திகழ் கின்ருன்; மதியூகங்களால் மந்திரி மகிமையுறுகின்ருன். விதிமுறை தேராத வேந்து, விறல்சேர் ததியறிந்து சாராத தானே.--மதியூகம் இல்லாத மந்திரி, இம்மூன்றும் என்றுமே பொல்லாத தாகும் புவிக்கு. வேந்தனும் தானேயும் ம ங் தி ரி யு ம் இன்னநீர்மைகளோடு இசைந்திருக்கவேண்டும்; இல்லையானல் உலகத்துக்கு அல்ல லாம்என இது உணர்த்தியுள்ளது. உண்மைநிலைகள் உணரவுரியன. தக்க நீர்மைகள் சார்ந்த அளவுதான் எ வரும் மிக்க மேன் மைகள் அடைய நேர்கின்றனர். அரிய காரியங்களைச் செய்ய வுரியவர் .ெ பரி ய சீர்மைகளை இயல்பாகவே மருவி வருகின்ற னர். குணமும் செயலும் மணமும் மலரும் போல் மலர்கலையுல கில் மலர்ந்து பலவகை நிலைகளிலும் கமழ்ந்து திகழ்கின்றன. உற்ற சூழல்களையும் உரிய நிலைகளேயும் கூர்ந்த ஒ ர் ந் து கேச காரியங்களை எ வ் வழி யு ம் செவ்வையாக அமைச்சன் செய்யவேண்டும் ஆகலால் அதற்கு வேண்டிய வினேயமும் விவேகமும் அவனிடம் விழுமிய கிலேயில் கெழுமி விளங்குகின் றன. கூர்மையான அறிவால் எல்லாச் சீர்மைகளும் ஒருங்கே | ளவாகின்றன அல்லல்களை நீக்கி அது அதிசயம்.அருளுகிறது. அறிவு அற்றம் காக்கும் கருவி, செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். (குறள், 421) குற்றம் குறை கேடுகள் நேராமல் அரசனை உரிமையோடு பாதுகாக்க வல்லத அறிவே, வலிய பகைவராலும் வெல்ல முடி யா அரிய கோட்டையாகவும் அது நன்கு மருவியுள்ளது எனக் தேவர் இவ்வாறு அறிவின் மகிமையை அறிவித்திருக்கிரு.ர். இக்ககைய அறிவு பயிற்சியால் உயர்ச்சியடைந்த அமைச் விடம் உரிமையோடு அமைந்திருக்கலால் எத்தகைய காரியங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/382&oldid=1327780" இலிருந்து மீள்விக்கப்பட்டது