பக்கம்:தரும தீபிகை 6.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2206 த ரும தி பி கை களையும் அவன் எளிதே முடித்து விடுகிருன். சிறந்த மதியூகம் எவ்வழியும் உயர்ந்த வழிகாட்டியாய் ஒளி நீட்டியுள்ளது. “No other protection is wanting, provided you are under the guidance of prudence.” (Juvenal) 'விவேகத்தின் வழியே நீ ஒழுகுவாயானல் வேறு ஒரு பாதுகாப்பு உனக்கு வேண்டியதில்லை” என்னும் இது ஈ ன் டு உணரவுரியது. கூரிய முன்னறிவு சீரிய நன்மைகளை அருளுகிறது. யூகம் உடையவன் எதையும் எதிர்நோக்கி வேகமாப் உணர்ந்து கொள்ளுகிருன்; கொள்ளவே அல்லல்களை நீக்கி நல் லவைகளை ஆக்கி வல்லவனகிருன். செய்யும் வினைகளே ர்ேத்தி களே விளைத்து எவ்வழியும் சிறப்புகளை அருளுகின்றன. தன்னிலையும் தாழாத் தொழில் கிலேயும் துப்பெ.திர்ந்தார் இன்னிலையும் ஈடில் இயல் கிலேயும்--துன்னி அளந்தறிந்து செய்வான் அரசமைச்சன் யாதும் பிளந்தறியும் பேராற்ற லான். (சிறுபஞ்சமூலம் 58) தனது நிலை வினேகிலே வலிநிலை பகைவர் நிலை உலககிலே முக லிய கிலைகளையெல்லாம் அளந்து ஆராய்ந்து எதையும் ப கு க் து உணர்ந்து எவ்வகையும் செவ்வையாச் செய்ய வல்லவனே அமைச்சன் ஆவான் எனக் காரியாசான் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். கூரிய யூகமும் ஆ ட' விவேகமும் கூ டி ய பொழுது அங்கே சீரிய மேன்மைகள் சேர்ந்த நிற்கின்றன. இக்க கைய தன்மைகளை இயல்பாக எ ப்தியுள்ளவர் உத்தம மந்திரிகளாப் உயர்ந்து திகழ்கின்ருர். அவ்விக்க கால்வேந்த விளங்கிவருகிறது. 847, எத்துணைய மாட்சிகள் எய்தி இருந்தாலும் ஒத்த அமைச்சொருவன் இல்லையேல்-பொததியஅவ் வேந்தாட்சி வீணய் விளியும் விழியில்லான் போந்த படியாம் புலே. (or ) இ-ள். அரசன் எவ்வளவு மாண்புகளை அடைந்திருக்காலும் செவ் விய மந்திரி ஒருவன் இல்லை ஆல்ை அக்க ஆ ட் சி விழியில்லான் வழி நடத்தல் போல் வினே இழித்து படும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/383&oldid=1327782" இலிருந்து மீள்விக்கப்பட்டது