பக்கம்:தரும தீபிகை 6.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. யூ கி 2207 ஒரு கருமத்தைச் செய்ய நேர்ந்தவன் அதற்கு உரிய கருவி களத்துருவி ஆராய்ந்து கொள்ளுகிருன். சாதனம் இன்றி எதை யும் யாரும் சாதிக்க இயலாது. நிலத்தைப் பண்படுத்த நேர்ந்த உழவன் முதலில் ஏர் மாடு ஆள் முதலிய சாதனங்களைச் சேகரித் துக்கொள்கிருன். ஒரு கேசக்கை ஆள அமைந்த வேந்தன் கனக் குக் துணையாகநல்ல மங் திரிகளை மருவிக்கொள்வது மரபாய்வங்கது. துற்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம் என்பது பழமொழி. மக் கிரி கல்லவனுயில்லையானல் அந்த அரசு அ ல் ல ல் பல அடையும் என்பதை இதல்ை அறிந்து கொள்ளுகின்ருேம். கெடு மதியாளன் மக்திரியாயப்வரின் படு பழிகளும் அடு.துயர்களும் கெடிது ஓங்கி எவ்வழியும் இழிவாய் அரசு பாழாப் விடும். மந்திரிக்கு வேண்டிய தகுதிகளுள் நல்ல புத்தி எல்லாவற்றி லும் மேலானது. பிறவுயிர்கள் நலமாய் வாழ்ந்து வர நாடிவரு வதே நல்ல புத்தியாம். அத்தகைய புத்தியுடையவனே உத்தம மந்திரியாவன்; எத்தகைய நிலையிலும் இதமே புரிவன். ஒருவன் சித்தம் நல்லது ஆயின் அங்கே புத்தியும் நல்லதாம். மக்கள் இனம் தக்கவகையில் மிக்க சுகமாப் வாழ்வேண்டும் என்று கருதிவரின் அக்க உள்ளம் பெரிய மகிமையுடையதாம். அவ்வாறு அமைந்த செவ்விய உள்ளம் உடையவரே 8 ரி ய மேலோராய்ச் சிறந்து திகழ்கின்ருர். அ வ ர் எவ்வழியும் அர சுக்கு இகமே கூறி யாண்டும் நலமே செய்து வருவர். “மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் கன்று அறி உள்ளத்துச் சான்ருேர்.' (பதிற்றுப்பத்து, 72) சோலிரும் பொறை என்னும் சேரமன்னனுடைய மந்திரி களே இது குறித்துவந்துள்ளது. மன் பகையை அன்போடு காத்து வரும்படி மன்னனுக்கு இதமாய் அவர் அறிவு கூறியிருக்கின் (ոյ մ. ான்று அறி உள்ளத்துச் சான்ருேர் என்ற கல்ை அவருடைய மதிகலமும் மன நிலையும் விதிமுறையும் மேலான நெறியில் ஒழுகியுள்ள விழுமிய சால்பும் தெளிவாய்த் தெரிய வந்தன. இக்ககைய உத்தம அறிவாளிகளே உறவுரிமையாக் கழுவிக் .ெ ஸ் ள வேண்டுமானல் அரசனும் வித்தக மேதையாயிருக்க வேண்டும். ناثا للمهن அறிவே உரிமையை உவத்து கொள்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/384&oldid=1327783" இலிருந்து மீள்விக்கப்பட்டது