பக்கம்:தரும தீபிகை 6.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. யூ கி 2209 குலாலம், கலைஞானம், உள்ளத்தெளிவு, உறுதி ஊக்கம், எதை ாம் துணுகி யுனருக்திறம், காலம் கருதி இடம் அறிந்து வலி கெரிங்க கிலே தெளிந்து கருமங்களை எவ்வழியும் செவ்வையாய்க் செய்தல், யாண்டும் நடுவு நிலைமை போடு கரும நீதி கழுவி விழு மிய கி லே யி ல் ஒழுகுகல், கன்னலம் கருகாமல் மன்னுயிர்க்கு இரங்கி நன்னயம் புரிதல், உயிர் அழிய நேர்ந்தாலும் உ அதிகுன் ருமல் உண்மையே பேசுகல், வேக்கன் வெகுண்டாலும் பாதும் அஞ்சாமல் அரச நீதியை அமைதியோடு கூறுதல், பு"ண் ணி ய சிலராப் எ வ்வழியும் புனித நெறியில் செல்லுதல் முதலிய இனிய பல நீர்மைகள் அவரிடம் உரிமைகளாய் அமைந்திருக்கின்றன. இவ்வளவு மகிமை வாய்ந்த மந்திரிகளை மருவியிருந்தமையால் அங்கச் சக்கரவர்த்தி அ. தி ச ய கிலேயில் அரசாண்டு வந்தான். உலகம் உவந்து துதிசெய்து வந்தது. கரும நீதிகளால் இருமை யிலும் அவன் பெருமை அடைந்து இன்பம் மீதார்ந்தான். Royalty consits not in vain pomp, but in great virtues.” [Agesilaus] அரசு கிலே அதிசய ஆடம்பரங்களில் இல்லை; அரிய கருமங் களில் உள்ளது என்னும் இது இ ங் .ே க அறியவுரியது. இறை மாட்சி நீ கிக் காட்சியால் கிலேத்து நெடிது நடந்த வருகிறது. தெளிவுள்ள மந்திரிகள் ஒளியுள்ள விழிபோல் வழிகாட்டி பருள்கின்ருர்; அவரை உரிமையோடு கழுவிவருகிற அரசர் எவ் வழியும் பெருமையாய் விழுமிய நிலையில் விளங்கி வருகின் ருர். SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 848. திருவும் தருவும் திறலும் குலிசப் பொருபடை ஆதிவலம் பூண்டும்-மருவிகின்ற மந்திரியை இந்திரன் முன் மாறி இழந்தமையால் சிந்தி யுழந்தான் சிதைந்து. (அ) இ-ன். அரிய தெய்வத் திரவியங்களும் 'இனிய கற்பகதருக்களும் வவிய குலிசம் முதலிய பெரிய ஆயுதி பலங் ஞர் ક) ங் தி ர ன் அடைந்திருந்தும் உரிய மந்திரியை இழக் கமையால் கொடிய :பங்களே அடைந்து கெடிது வருக்க நேர்க் கான் என்க. 277

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/386&oldid=1327785" இலிருந்து மீள்விக்கப்பட்டது