பக்கம்:தரும தீபிகை 6.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. யூ'கி 2211 ஆற்றல் என்று ஒதப்பட்ட அரசர்கட்கு அவற்றின் மிக்க ஆற்றல்தான் சூழ்ச்சி என்பது ஆதலால் அதனை ஆயும் ஆற்றலார் அமைச்சர் ஆக அமைச்சரோடு அமர்ந்துசெல்லும் ஆற்றலான் அரசன் ஆகின் அரியது.ஒன் றில்லை யன்றே. (6) (சூளாமணி) அரசுக்கு எவ்வழியும் உறுதித் துணைவராய் அமைந்துள்ள மந்திரிகளைக் குறித்து ஒர் ம ன் ன ன் இன்னவாறு கூறியிருக் கிருன். குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவேண்டும். அரசி பல் துறைகளிலும் முறைகளிலும் இக்காடு நெடுங்காலம் முன் னேறி வந்துள்ளது; அந்த உண்மையை நூல்கள் சால்பாக் காட் டியுள்ளன. மாங்கர் மகிழ்ந்து வர வேந்தர் விழைந்திருந்தனர். காட்டிலுள்ள மக்கள் நலமாய் வாழ்ந்து வருவது ஆட்சிக்கு உரிய மன்னன் ஆ ப் க் து சூழ்ந்து ஆண்டுவரும் அமைதியின லேயே அமைந்து வருகிறது. மாந்தர் வாழ்வுக்கு மன்னிய துணை யாயுள்ளது வேந்தன் வாழ்வு; அந்த அரச வாழ்வு இனிமையாயப் கெடிது கிலேத்து வருவது அமைச்சரது அறிவாலேயாம். அவ ருடைய அறிவுரைகளுக்குச் செவிசாய்த்து நெறியே நடந்தவர் அரிய பல மேன்மைக்கள அடைந்து மகிழ்ந்தார்; அ வ் வ ர ற கேளாதவர் ஆளாதவராய்க் கொடிய கேடுகளை அடைந்தார். எமாங்கத நாட்டு ம ன் ன ன் ஆன சச்சந்தன் மந்திரிகள் சொல்லைக் கேளாமையால் அரசை இழந்து அவலமாய் அழிக் தான். அமைச்சர் கூறிய அறிவுரைகளை மதியாமையால் கி ட த காட்டு மன்னனை நளன் நெடிய துயரங்களில் உழந்தான். மந்திரிகள் சிறந்த மதியூகிகள் ஆதலால் அவர் கூறுகிற நீதி மொழிகளை வேத மந்திரங்களா விழைந்து ஒழுகுவது வேந்தன் கடமையாம். கண்ணை இமைகாப்பது போல் மண்ணை மன்னன் காக்கிருன்; அவனைக் க த் து வருகிற மந்திரியை மதியூகம் காக்கின்றது. புத்தி யூகம் அரிய பல சித்திகளை அருளுகிறது. மதியால் மந்திரியும், மந்திரியால் மன்னனும், மன்னஞல் லகமும் மாண்படைந்து வருவது யாண்டும் மரபாப் வந்தது. “Prudence is the best safeguard.” (Aristophanes) விவேகம் நல்ல பாது காவலுடையது என்னும் இது ஈண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/388&oldid=1327787" இலிருந்து மீள்விக்கப்பட்டது