பக்கம்:தரும தீபிகை 6.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 12 த ரும தி பி கை அறியவுரியது. உய்த்து உணருகிற புத்திமான் எதையும் கூர்ந்து ஒர்ந்து எப்துகின்ற இடையூறுகளைக் கடையறநீக்கி எவ்வழியும் காரியங்களைச் செவ்வையாகச் சாதித்துக் கொள்ளுகிருன். குழ்ச்சித்திறம் வாய்க்க அத்தகைய அமைச்சரைத் தனக்குக் துணையாக அரசன் தழுவிக் கொண்டால் ஆட்சி இனிது நடக்கது இன்பம் பயக்கு வரும். கருமக் காட்சிகள் கருதியுனா வுரியன. குழ்வார் கண்ணுக ஒழுகலான் மன்னவன் குழ்வ்ாரைச் சூழ்ந்து கொளல். (குறள், 445) விழுமிய அமைச்சரே விழியாக ஆட்சி நடக்கலால் வேங் தன் அவரைத் துணையாக ஆப்க் து கொள்ள வேண்டும் எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். சூழ்வார் என்று மங் கிரிகளுக்கு இங்கே ஒரு பெயர் வந்துள்ளது. சூழ்தல் மதியூகமாய் ஆராய் கல் கூர்ந்து ஆராய்ந்து கூறுகின்ற ஆலோசனைகள் அரசுக்கு மேலான தன்மைகளே அருளி மேன்மை புரிந்து வருகின்றன. “Good counsels observed are chains of grace.” [Fuller] ஆசாப்வான நல்ல யோசனைகள் அரிய வரப்பிரசாதங்களா புள்ளன என இது குறிக் துள்ளது. மந்திரிகளுடைய மதிகலங் கள் மன்னனுக்கு அதிசய கலங்களை அருளி வருகின்றன. உத் தம யூகியை உறவாகக் கொண்டு உறுதியான உயர் நிலைகளைப் பெ.ணுவது உ லகாளும் வேங்கர்க்கு மரபாய் வந்துள்ளது. 4ே9 ஆண்டகைமை இல்லாத ஆண்மகனும், ஆய்ந்தமைந்த காண்டகைமை இல்லாத கங்கையும்-துாண்டியும்போய்க் செய்யா வினையாளும் தேற்றமிலா மந்திரியும் கொய்யாம் உலகிற்கு கோய். (க) இ-ள். உறுதியான ஆண்மையில்லாக ஆடவனும், உரிமையான கானம் இல்லாக பெண்னும், சரியாக வேலை செய்யாக வினை யாளும், தெளிவான அறிவில்லாத மத்திரியும் உலகத்திற்கு இனி வான கோப்களாம்; அவரை ஒழிய விடுவது நலமாம் என்க. இனிய குணங்களும் அரிய செயல்களும் ఒతగ్గితాrఉఆఫ్రి உயர் கிலேகளில் கி.ற்த்தி ஒளி புரிந்து வருகின்றன. தன்மைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/389&oldid=1327788" இலிருந்து மீள்விக்கப்பட்டது