பக்கம்:தரும தீபிகை 6.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2214 த ரும பிேகை யவன் அமைச்சன் ஆதலால் தக்க அறிவும் மிக்கவுறுதியும் விநய சாகசங்களும் அவனிடம் பெருகியிருக்க வேண்டும். அவ்வாறு மருவியிருந்த அளவுதான் அவன் மதிப்பு மிகுந்து ஆ ட் சி ைய மாட்சியாய் கடத்தி யாண்டும் மகிமைகளை விளைத்தருளுவன். வேங்கன் விழுமிய நிலையில் வாழ்வது சேர்ந்த மந்திரியின் மதியூகத்தாலேயாம். கூர்ந்து ஆராய்ந்து தேர்ந்து தெளிகின்ற அந்த வி .ே வ க ம் குன்றினல் வேந்து நிலை குன்றி வெந்துயர் நேர்ந்து விடும். மக்திர முறையில் மனுமுறை மருவியுள்ளது. சுந்தாச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழல் அரசர் வாழ்க்கை தங்கிரம் அறிந்து சூழ்வான் சூழ்ச்சியது அமையல் வேண்டும்; மங்கிரம் வழுவு மாயின் வாள்.எயிற்று அரவு காய்ந்து தங்கிரம் தப்பி ற்ைபோல் தன்னேயே கபுக்கு மன்றே. (சூளாமணி) அரசவாழ்வு அமைச்சனுடைய அறிவு ஆலோசனைகளால் செறியே அ ைம ங் து வருகிறது; ஆகவே அவனது யூகமும் யோசனையும் தெளிவும் தேற்றமும் உடையனவாய் ஒளி பெற்றி ருக்கவேண்டும்; வழுவினல் அழிவு கோய்ந்து விடும் என விழி தெரிய இது விளக்கியுள்ளது. தந்திரம் = உபாயம், காரணம். காரியங்களைக் கருதி ஆர ாய்ந்து மு டி வு கூறுவதில் பிழைகள் நேரலாகாது, எவ்வழியும் செவ்வையாகத் தெளிந்து சொல்லு வதே நல்லது. தெளிவான மொழி ஒளி விழியாய் உய்தி கருகிறது. செறிவுடைத் தார்வேந்தன் செவ்விமா ருமல் அறிவுடையார் அவ்வியமும் செய்ப--வறி துரைத்துப் பிள்ளே களே மருட்டும் தாயர்போல் அம்புலிமேல் ஒள்ளியகாட் டாளர்க் கரிது. (பழமொழி) பெற்ற தாயர் பிள்ளைகளைத் தி ரு த் தி ப் பேணுதல் போல் உற்ற அமைச்சர் உரிய அரசரை நெறிமுறையே பாதுகாப்பர் என முன்றுறையரையர் இங்கனம் குறித்திருக்கிரு.ர். அரசுக்கும் அமைச்சுக்கும் உ ள் ள உறவுரிமையை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். மதியூகி நல்ல மாகாவாப் மருவியுள்ளான். பெரிய இராச்சியத்தைப் பேணிவரும் பொறுப்பு பெருகி வந்துள்ளமையால் அமைச்சன் அரிய பல கலைகளை ஆ ப் க் து அறிவு நிலையில் உயர்ந்து கிம்கின்ருன். மதிநுட்பமே மந்திரிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/391&oldid=1327790" இலிருந்து மீள்விக்கப்பட்டது