பக்கம்:தரும தீபிகை 6.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 16 த ரும தீ பி. கை ஒருவன் வாழ்வு செழித்து வர வேண்டுமானல் அவன் காலத்தைக் கணித்து நோக்கிக் கருமம் புரிந்து வர வேண்டும். பொழுகை எவன் பழுகாக் கழிய விடுகிருனே அவன் இழுகை யாப் இழிந்து கழிகிருன். அதனை நாளும் நன்கு பயன் படுத்தி வருகிறவன் வாழ் நாளை எங்கும் வளம்செய்து வருகிருன். காட்டுநலம் சாடி எவ்வழியும் செவ்வையாய் அரசகாரியங் களே ஆற்றிவருகிற அ ைம ச் ச ன் ஒவ்வொரு நிமிடக்கையும் உரிமையோடு கருதி ஒழுகி வரவேண்டும். காலம் கருதி வருகிற அளவு கருமங்கள் நன்கு கைகூடி நலமாய் வருகின்றன. உரிய பருவங்களை ஊன்றி யுனர்ந்து வினை செய்கின்றவன் அரிய பல காரியங்களை எளிதே முடித்துக் கொள்ளுகின்ருன். அருவினே என்ப உளவோ கருவியால் காலம் அறிந்து செயின். (குறள், 483) காலக்கைக் கருதியுணர்ந்து தக்க சாதனங்களோடு செய் யின் முடியாக காரியம் பாதும் இல்லை; எல்லாம் இனிகே முடிந்து இன்பம் கரும் எனக் தேவர் இங்வனம் குறிக்கிருக்கிரு.ர். சீலம் அல்லன நீக்கிச் செம்பொற்றுலைத் தாலம் அன்ன தனி கிலே தாங்கிய ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ? (இராமாயணம்) நடுவு நிலைமையோடு எதையும் ou ாப்ங் து அரசர்க்கு ஆவன செய்யும் அமைச்சர் காலத்தைக் கண் ஆகக்கொண்டு காரியம் புரிவர் என வசிட்ட முனிவர் இவ்வாறு கூறியிருக்கின்ருர். காள்கூட்டம் மூர்த்தம் அவற்ருெடு நன்ரு மக் கோள்கூட்டம் யோகம் குனனுணர்ந்து--தோள் கூட்டல் உற்ருனும் அல்லானும் ஐந்தும் உணர்வால்ை H பெற்ருளுட் கொள்க பெரிது. (சி.ஆறுபஞ்சமூலம், 44 நாள் முகூர்க்கம் முகவிய காலக் கூறுகளைக் கருதி நோக்கி உறுதியோடு காரியம் செய்க எனக் காரியாசான் இ ப் ப டி க் கூறியுள்ளார். உரிய நேரம் இனிய சாரமாய் உதவி புரிகிறது. அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது கின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வதே கன் அறுவிட்டு ஆக்கறக்கும போழ்தில் கறவானுய் அம்புவிட்டு ஆககறககு மாறு. (பழ்மொழி, 77)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/393&oldid=1327792" இலிருந்து மீள்விக்கப்பட்டது