பக்கம்:தரும தீபிகை 6.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 யூ கி 22 17 கன்று குடிக்கும் பொழுது பசுவினிடமிருக்த ப லை க் கறந்து கொள்ளுதல் போல் உரிய சமையம் பார்த்துக் கருமம் புரிக என மூன்றுறையரையர் இவ்வண்ணம் மொழிந்துள்ளார். பருவத்தில் செய்து கொள்ளுகிற கருமம் உருவத்தில் ஒளிபெற்று உயர் பலன்களை அருளுகிறது. காலக்கைக் கருதி வருகிறவன் கரும விானப் எவ்வழியும் பெருமை மிகப் பெறுகிருன். அரிய கருமங்களை முடித்துப் பெரிய மகிமைகளை அருளுக லால் உரிய காலத்தை மேலோர் உணர்ந்து போற்றி வருகிரு.ர். “The great rule of moral conduct is, next to God, to respect tims.” [Lavater] 'கடவுளுக்கு அடுத்தபடியாக் காலக்கை மதித்துப் போற் று வது நீதி ஒழுக்கத்தின் பெரிய கியமமாயுள்ளது” என இது உரைத்துளது. அருமையுடையது பெருமை அடைகின்றது. “As every thread of gold is valuable, so is every moment of time.” [J. Mason] காலத்தின் ஒவ்வொரு நிமிடமும் உயர்க்க கங்கத்தின் இழையாய் விலை மிகுந்துள்ள து என இது விளக்கியிருக்கிறது. **To choose time is to save time.’’ [Васon] காலத்தைத் தேர்ந்து கொள்வது அதனை ஒர்க் து பாதுகாப்பதாம். “Remember that time is money.” == (Franklin) நேச த்தை கிறைந்த பொருளா கினே க்து கொள். “Well arranged time is the surest mark of a well arranged zaind.” (Pitman) * ஒழுங்காக கனகு Lf 5?!T L_f !_. L_ உள்ளத்தின் го стат в то гг. м / т от அடையாளம் உரிய காலத்தைச் சரியாக ஒழுங்கு .ெ ச ப் து கொள்வதேயாம். காலம் காண்பதில் சீலம் காண்கிருேம். “Save your time.” (Seneca.) .r காலத்தை உரிமையோடு பேனிக் கொண்கته _دم Lost time is never found again. [Richard] இழந்த காலக்கை மறுபடி ஒருபோதும் காணமுடியாது. Nothing is so dear and precious as time. (Rabelais) 278

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/394&oldid=1327793" இலிருந்து மீள்விக்கப்பட்டது