பக்கம்:தரும தீபிகை 6.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.2 18 த ரு ம தி பி ைக காலக்கைப்போல் மிகவும் அருமையான பொருள் யாதும் இல்லை. Time flies away, and cannot be restored. (Vergil) காலம் பறக்த போகிறது; அது திரும்பி வராது. “Take time when time is, for time is ay mutable.” [Skelton] காலம் நிலை யில்லாதது; உள்ள பொழுதே 45&74 பயன் படுத்துக. “I wasted time, and now doth time waste me.” [Shakespeare] காலத்தை நான் விணுக்கினேன்; எ ன் னே அது வினன் ஆக்கி விட்டது. -- “All my possessions for a moment of time.” [Queen Elizabeth.] என் அரச செல்வம் யாவும் ஒரு கண நேரத்துக்கு இணையாம். மேல் காட்டார் காலக்கைக் குறித்துக் கருதியுள்ள நிலைகளை இவற்ருல் ஒரளவு காம் உணர்ந்து கொள்ளலாம். ஒரு கனமும் விணுக்காமல் பொழு தைப் போற்றிக் தொழில் புரிங் த வருதலால் எல்லாவழிகளிலும் விழுமிய நிலையில் அவர் விளங்கி வருகிரு.ர். பொழுகைப் പഴക്ക கழிய விடுபவர் பழி வ.றமைகளை அடைந்து இழிவழிகளில் அழுந்தி அழி துயரங்களோடு அல மந்து உழலுகின்றனர். காலம் பேணிக் கருமம் புரிந்து வருபவர் ஞாலம் பேணி நயந்து வர மேலான நிலைகளை அடைந்து மேன் மை மிகுந்து வருகின்ருர். பெற்றநேரம் பெருமகிமை கருகிறது. காலம் கருதி ஒழுகினல் ஞாலமும் கைகூடும் என்.று வள்ளு வப் பெருக்ககை போதித்திருத்தும் போகம் இழந்து நாடு எகம் அடைந்துள்ளது. பொழுது பழுது கழியின் அழுது அழியவரும். ஞால மன்னற்குக் காலம் கண் என இராமனிடம் முனிவர் விநயமாய்க் கூறியது அந்தச் சக்கரவர்த்தித் திருமகன் அதனைப் பேணி ஒழுகின் உலகம் உயர் கிலேயடையும் என்று கருதியே பாம். இராம காவியத்தில் அரசியல் முறைகள் அ தி ச ய நிலை களில் வந்துள்ளன. யாவும் உறுதியாக் கருதி உணர வுரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/395&oldid=1327794" இலிருந்து மீள்விக்கப்பட்டது