பக்கம்:தரும தீபிகை 6.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 யூ கி 22 lo) உமைக்கு காதற்கும் ஓங்குபுள் ஊர்திக்கும் இமைப்பில் காட்டம்ஒர் எட்டுடை யானுக்கும் சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும் அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே. (இராமாயணம்) அரசன் திரிமூர்த்திகளைப் போல் ஆற்றல்படைத்திருக்கா அம் அமைச்சர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு உரிமையோடு கடப்பதே அதிசய ஆற்றலாம் என இது குறித்துள்ள்து. அமைச்சரை முன்னேர் என்னவாறு எண்ணி மதித்துள் ளனர் என்பதை இகனல் உன்னி உணர்ந்து கொள்ளுகிருேம். மன்னர்க்கு மதிநலம் கூறி ஆட்சியை மாட்சியா நடத்திய குளுதலால் இன்னவாறு அமைச்சர் இசைபெற்று வந்துள்ளார். இறைவன் அமிசமாய் மதுரையில் அமர்ந்து இங்காட்டை ஆண்டு வக்க சோமசுந்தர பாண்டியன் கமது அருமைக் திருமக னிடம் அரச பதவியைக் கொடுக்கும் பொழுது சுமதி முதலிய அமைச்சர்களை ஆதரவாக அமைத்தருளிஞர். அவ்வமையம் அவரை கோக்கி இம்மன்னர் பெருமான் உரைத்த மொழிகள் ஆட்சியாளர்க்கு அருள் ஒளிகளாப் நேரே காட்சியளித்தன. குட்சி வினேயில் பொன் அனேய சுமதி தன்னேத் தொன்னுரலின் மாட்சி யறிஞர் தமைநோக்கி வம்மின் இவனேக் கண் இமைபோல் காட்சி பயக்கும் கல்வியும் போல் காப்பீர் இதுதும் கடனிம்மன் ஆட்சி இவனது என்றிளேய அரியேறனே யான் தனே கல் கா. (1) வெய்யவேல் காளே அன்ன்ை தன் னேயும் வேறு நோக்கி ஐயஇவ் வையம் தாங்கி அளித்தனன் நெடுநாள் இந்த மைய அறு மனத்தார் சொல்லும் வாய்மையாறு ஒழுகி நீயும் செய்யகோன்முறைசெய்தாண்டு திருவொடும்பொலிகளன் ருன். (திருவிளேயாடல்) மக் கிரிகளைக் குறித்து வந்துள்ள இக்கக் கவிகள் இ ங் ேக விக்கிக்கக் கக்கன. கண்போல், கல்விபோல் காப்பீர்! இது நும் கடன் என அமைச்சரிடம் அ ர ைச ஒப்பித்திருக்கும் முறை ப்க் துனரவுரியது. ஆட்சி இனிது கடந்து வருவது அமைச்ச ஆக விஞலேயாம் ஆதலால் அவரது மாட்சி இவ்வாறு செவ் வபா ப்க் கெரிய வந்தது. மகிபதிமதியூகியால் மாண்புறுகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/396&oldid=1327795" இலிருந்து மீள்விக்கப்பட்டது